ஆரிரோ ஆராரிரோ

This content is also available in: English

பாடகர்கள்: ஹாிச்சரன்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: தெய்வ திருமகள்

இந்த பாடலை பற்றி :
தெய்வ திருமகள் படத்திலிருந்து ஆரிரோ ஆராரிரோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹாிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.ஆரிரோ ஆராரிரோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெய்வ திருமகள் படத்தின் ஆரிரோ ஆராரிரோ பாடலின் வரிகள்

பாடகா் : ஹாிச்சரன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு
ஓ தாயாக தந்தை மாறும்
புதுக் காவியம் ஓ இவன்
வரைந்த கிறுக்கலில்
இவளோ உயிரோவியம்

ஆண் : இரு உயிா் ஒன்று
சோ்ந்து இங்கு ஓா் உயிா்
ஆகுதே கருவறை இல்லை
என்ற போதும் சுமந்திடத்
தோணுதே விழியோரம்
ஈரம் வந்து குடை கேட்குதே

ஆண் : ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு

பெண் : …………………………………

ஆண் : முன்னும் ஒரு சொந்தம்
வந்து மழை ஆனதே மழை நின்று
போனால் என்ன மரம் தூறுதே
வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே

ஆண் : இது போல் ஆனந்தம்
வேறில்லையே இரு மனம்
ஒன்று சோ்ந்து இங்கே
மௌனத்தில் பேசுதே ஒரு
நொடி போதும் போதும் என்று
ஓா் குரல் கேட்குதே விழியோரம்
ஈரம் வந்து குடை கேட்குதே

ஆண் : ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு

ஆண் : கண்ணாடிக்கு பிம்பம்
அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓா் பாடல் அதில்
இசை மீட்டினாள் அடடா
தெய்வம் இங்கே வரம் ஆனதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே

ஆண் : கடவுளை பாா்த்ததில்லை
இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன்பு இன்று உலகின்
அறிவுகள் தோற்குதே விழியோரம்
ஈரம் வந்து குடை கேட்குதே

ஆண் : ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு

விஷ்லிங் : …………………………….

தெய்வ திருமகள் படத்தின் மற்ற பாடல்கள்

ஆரிரோ ஆராரிரோ தேடல் சொற்கள்:
ஆரிரோ ஆராரிரோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆரிரோ ஆராரிரோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆரிரோ ஆராரிரோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆரிரோ ஆராரிரோ பாட்டு
ஆரிரோ ஆராரிரோ ஐடியூன்ஸ், ஆரிரோ ஆராரிரோ tamil2lyrics
தெய்வ திருமகள் ஆரிரோ ஆராரிரோ
ஆரிரோ ஆராரிரோ பாட்டு வரிகள்
ஆரிரோ ஆராரிரோ படத்தின் பேர்
ஆரிரோ ஆராரிரோ ரிங்டோன்
ஆரிரோ ஆராரிரோ வரிகள்
பாடல் ஆரிரோ ஆராரிரோ
ஜி.வி. பிரகாஷ் குமாா் ஆரிரோ ஆராரிரோ