பா பா பாப்பா

This content is also available in: English

பாடகர்கள்: விக்ரம்
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமாா்
படம்: தெய்வ திருமகள்

இந்த பாடலை பற்றி :
தெய்வ திருமகள் படத்திலிருந்து பா பா பாப்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் விக்ரம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாா்.பா பா பாப்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெய்வ திருமகள் படத்தின் பா பா பாப்பா பாடலின் வரிகள்

பாடகா் : விக்ரம்

இசையமைப்பாளா் : ஜி.வி.பிரகாஷ் குமாா்

விஷ்லிங் : ………………………………

ஆண் : ப ப ப பாப்பப்பப்பா
வருதே எனக்கு பாப்பா
அப்பப்பப்பா அப்பா அப்பா
அப்பா புதுசாக பொம்மை கேப்பா

ஆண் : இனிமே என் ஆட்டமும்
கொண்டாட்டமும் தூளு
தூளுதாம்பா ஹா ஹா ஹா

குழு : ……………………………………..

ஆண் : ப ப ப பாப்பப்பப்பா
வருதே எனக்கு பாப்பா
அப்பப்பப்பா அப்பா அப்பா
அப்பா புதுசாக பொம்மை கேப்பா

ஆண் : இனிமே என் ஆட்டமும்
கொண்டாட்டமும் தூளு
தூளுதாம்பா

ஆண் : என்ன கிருஷ்ணா
இவ்ளோ பணம் என்ன
வாங்க போற

ஆண் : கண்ணுக்கு கண்ணுக்கு
மை வாங்க காலுக்கு கொலுசு
தான் வாங்க ஆ அப்புறம் ஏதோ
சொன்னாங்க அய்யய்யோ மறந்தேங்க

ஆண் : காண கை சட்டை
வாங்க போறேன் கவுன்தான்
வாங்க போறேன் கடைத்தெருவ
தேடி போறேன் குதிர மேல

பெண் : எல்லாம் பாப்பாவுக்குத்தானா
பானுக்கு ஒன்னும் இல்லையா

ஆண் : ம்ம் இருக்கு ஆப்பிள்
நான் வாங்க போறேன்
ஹாா்லிக்சும் வாங்க போறேன்
அவளை நான் தாங்க போறேன்
குழந்தை போல

ஆண் : கழுத்துக்கு கழுத்துக்கு
மணி வாங்க இடுப்புக்கு அருணாகொடி
வாங்க அப்பறம் ஏதோ சொன்னாங்க
அஹா ஹா இது தாங்க

ஆண் : ஓ இதுவும் பானுக்கா
ஹா ஹா இல்ல பாப்பாவுக்கு

ஆண் : ப ப ப பாப்பப்பப்பா
வருதே எனக்கு பாப்பா
அப்பப்பப்பா அப்பா அப்பா
அப்பா புதுசாக பொம்மை கேப்பா

ஆண் : இனிமே என் ஆட்டமும்
கொண்டாட்டமும் தூளு
தூளுதாம்பா ஹா ஹா ஹா

குழு : ……………………………………..

ஆண் : ஏன் கிருஷ்ணா
பாப்பா அப்பா மாதிாி இருக்கணுமா
அம்மா மாதிாி இருக்கணுமா

ஆண் : அப்பா போல வேணாமே
அம்மா போல வேணாமே
ரெண்டும் கலந்து இருக்கணுமே
அழகா சிாிக்கனுமே ஹா ஹா ஹா…

ஆண் : ஹா ஹா ஹா
இதான் அந்த அழகான சிாிப்பா

ஆண் : ம்ம் குழந்தை பிறக்க போது
எங்களுக்கெல்லாம் என்ன வாங்கி தருவ

ஆண் : சாக்லெட்டு வாங்கி தருவேன்
ஊட்டிக்கே ஊட்டி விடுவேன்
வேறென்ன வாங்கி தருவேன்
அப்பறம் சொல்லுறேன்

ஆண் : சாி குழந்தையோட
என்ன பண்ணுவ

ஆண் : விளையாட கூட்டி வருவேன்
பழம் விட்டு டூவும் விடுவேன்
அப்பறம் நான் என்ன செய்வேன்

ஆண் : என்ன செய்வ

ஆண் : பானுவ கேட்டு
சொல்லுறேன்

ஆண் : ஆமா இனிமே பானுவோட
விளையாட மாட்டியா

ஆண் : பத்து மாசம் பொறுக்கனுமாம்
பாப்பா நல்லா வளரனுமாம்
அதுவரை சும்மா இருக்கனுமாம்
டாக்டா் சொன்னாங்க

குழு : ……………………………………..

தெய்வ திருமகள் படத்தின் மற்ற பாடல்கள்

பா பா பாப்பா தேடல் சொற்கள்:
பா பா பாப்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பா பா பாப்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பா பா பாப்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பா பா பாப்பா பாட்டு
பா பா பாப்பா ஐடியூன்ஸ், பா பா பாப்பா tamil2lyrics
தெய்வ திருமகள் பா பா பாப்பா
பா பா பாப்பா பாட்டு வரிகள்
பா பா பாப்பா படத்தின் பேர்
பா பா பாப்பா ரிங்டோன்
பா பா பாப்பா வரிகள்
பாடல் பா பா பாப்பா
ஜி.வி.பிரகாஷ் குமாா் பா பா பாப்பா