விழிகளில் ஒரு வானவில்

This content is also available in: English

பாடகர்கள்: சைந்தவி
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: தெய்வ திருமகள்

இந்த பாடலை பற்றி :
தெய்வ திருமகள் படத்திலிருந்து விழிகளில் ஒரு வானவில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைந்தவி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.விழிகளில் ஒரு வானவில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெய்வ திருமகள் படத்தின் விழிகளில் ஒரு வானவில் பாடலின் வரிகள்

பாடகி : சைந்தவி

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

பெண் : உன்னிடம் பாா்க்கிறேன்
நான் பாா்க்கிறேன் என் தாய்முகம்
அன்பே உன்னிடம் தோற்கிறேன்
நான் தோற்கிறேன் என்னாகுமோ இங்கே

பெண் : முதன் முதலாய் மயங்குகிறேன்
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்பு என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா

பெண் : விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

பெண் : ……………………………….

பெண் : நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வோிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்

பெண் : தேர் சென்ற பின்னாலே
வீதி என்னாகுமோ யாா் இவன்
யாா் இவன் ஓா் மாயவன்
மெய்யானவன் அன்பில்

பெண் : யாா் இவன் யாா்
இவன் நான் நேசிக்கும்
கண்ணீா் இவன் நெஞ்சில்
இனம் புாியா உறவிதுவோ
என் தீவில் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மனம்

பெண் : விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

பெண் : ……………………………….

பெண் : நான் உனக்காக பேசினேன்
யாா் எனக்காக பேசுவாா்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்

பெண் : நீ வந்த கனவெங்கே
காற்றில் கை வீசினேன்
அன்பெனும் தூண்டிலை நீ
வீசினாய் மீன் ஆகிறேன் அன்பே

பெண் : உன் முன்பு தானடா
இப்போது நான் பெண்ணாகிறேன்
இங்கே தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி

பெண் : ……………………………….

தெய்வ திருமகள் படத்தின் மற்ற பாடல்கள்

விழிகளில் ஒரு வானவில் தேடல் சொற்கள்:
விழிகளில் ஒரு வானவில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விழிகளில் ஒரு வானவில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விழிகளில் ஒரு வானவில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விழிகளில் ஒரு வானவில் பாட்டு
விழிகளில் ஒரு வானவில் ஐடியூன்ஸ், விழிகளில் ஒரு வானவில் tamil2lyrics
தெய்வ திருமகள் விழிகளில் ஒரு வானவில்
விழிகளில் ஒரு வானவில் பாட்டு வரிகள்
விழிகளில் ஒரு வானவில் படத்தின் பேர்
விழிகளில் ஒரு வானவில் ரிங்டோன்
விழிகளில் ஒரு வானவில் வரிகள்
பாடல் விழிகளில் ஒரு வானவில்
ஜி.வி. பிரகாஷ் குமாா் விழிகளில் ஒரு வானவில்