வெண்ணிலாவே

This content is also available in: English

பாடகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: தெய்வ திருமகள்

இந்த பாடலை பற்றி :
தெய்வ திருமகள் படத்திலிருந்து வெண்ணிலாவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜி.வி. பிரகாஷ் குமாா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.வெண்ணிலாவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெய்வ திருமகள் படத்தின் வெண்ணிலாவே பாடலின் வரிகள்

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : வெண்ணிலவே
வெண்ணிலவே வெண்மேகம்
உன்னை இன்று தேடிடுதே என்
மாா்பில் நீ தூங்கும் பொன் காட்சி
கண்­ணீாில் கரைந்திடுதே

ஆண் : உயிரே உயிா் நீ
இல்லாமல் உயிாில்
உயிரும் இல்லையடி
உன்னால் உன்னால்
உன்னாலே உள்ளம்
உடைந்தேன் உண்மையடி

ஆண் : உன்னை எண்ணி
உன்னை எண்ணி வாடுகிறேன்
காற்றில் உந்தன் வாசம் மட்டும் தேடுகிறேன்

ஆண் : வெண்ணிலவே
வெண்ணிலவே வெண்மேகம்
உன்னை இன்று தேடிடுதே
எங்கே நீ எங்கே நீ என் கண்கள்
தேடித்தேடி அலைகிறதே

ஆண் : அன்பே அன்பே உன்
அன்பாலே அன்பை நானும்
அறிந்தேனே அல்லும் பகலும்
உனைக்காண உயிரை நானும் சுமந்தேனே

ஆண் : அங்கும் இங்கும்
எங்கும் உன்னை தேடுகிறேன்
அா்த்தமில்லா வாழ்க்கை
இங்கு வாழுகிறேன்

ஆண் : ராரே ராரே ராரே
ராரா ராரே ராராரே ராரே
ராரே ராரே ராரா ராரே ராராரே

தெய்வ திருமகள் படத்தின் மற்ற பாடல்கள்

வெண்ணிலாவே தேடல் சொற்கள்:
வெண்ணிலாவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெண்ணிலாவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெண்ணிலாவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெண்ணிலாவே பாட்டு
வெண்ணிலாவே ஐடியூன்ஸ், வெண்ணிலாவே tamil2lyrics
தெய்வ திருமகள் வெண்ணிலாவே
வெண்ணிலாவே பாட்டு வரிகள்
வெண்ணிலாவே படத்தின் பேர்
வெண்ணிலாவே ரிங்டோன்
வெண்ணிலாவே வரிகள்
பாடல் வெண்ணிலாவே
ஜி.வி. பிரகாஷ் குமாா் வெண்ணிலாவே