ஜெகதா தோம்

This content is also available in: English

பாடகர்கள்: மாயா,எஸ்.பி. பாலசுப்ரமண்யம்,ராஜேஷ் கிருஷ்ணன்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: தெய்வ திருமகள்

இந்த பாடலை பற்றி :
தெய்வ திருமகள் படத்திலிருந்து ஜெகதா தோம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாயா,எஸ்.பி. பாலசுப்ரமண்யம்,ராஜேஷ் கிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.ஜெகதா தோம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெய்வ திருமகள் படத்தின் ஜெகதா தோம் பாடலின் வரிகள்

பாடகி : மாயா

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், ராஜேஷ் கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : …………………………….

ஆண் : ஜகட தோம் ஜகட
தோம் வாழ்க்கையே
போர்க்களம் ஜகட தோம்
ஜகட தோம் எழுதுவோம்
சரித்திரம்

ஆண் : நடந்து நடந்து
கால் தேயலாம் விழித்து
விழித்து கண் மூடலாம்

ஆண் : இருந்த போதும்
வா போரிலே மோதலாம்

ஆண் & பெண் : இருட்டை
விரட்ட ஒரு சூரியன் அடுத்த
திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை
கூடலாம் கூடலாம்

ஆண் குழு : ஜகட தோம்
ஜகட தோம் வாழ்க்கையே
போர்க்களம்

ஆண் : பலகோடி காலங்கள்
மண்ணுக்குள் வாழ்ந்தாலே
கரித்துண்டு வாழ்க்கை ஒரு
நாள் வைரமாக மாறும்

ஆண் : வரலாற்றில் எந்நாளும்
வலி இன்றி வாழ்வில்லை வழி
தானே வெற்றியில் ஏற ஏணி
ஒன்று போடும்

ஆண் : தீமையை தீயிட
தீமையை நாடிடு குற்றம்
அதில் இல்லை

ஆண் : தோட்டத்தை காத்திட
வெளியில் முட்களை
வைத்தால் தவறில்லை

ஆண் : கண்ணில் கார்காலம்
ஓ இன்றே மாறாதோ நெஞ்சில்
பூக்காலம் ஓ நாளை வாராதோ

ஆண் : நடந்து நடந்து
கால் தேயலாம் விழித்து
விழித்து கண் மூடலாம்

ஆண் : இருந்த போதும்
வா போரிலே மோதலாம்

ஆண் & பெண் : இருட்டை
விரட்ட ஒரு சூரியன் அடுத்த
திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை
கூடலாம் கூடலாம்

ஆண் : ஜகட தோம்
ஜகட தோம் வாழ்க்கையே
போர்க்களம்

பெண் : ……………………..

ஆண் : முடியாத பாதை
தான் கிடையாது மண் மீது
முன்னேறும் நதிகள் எல்லாம்
பள்ளம் பார்த்திடாது

ஆண் : விடியாத நாட்கள்
தான் கிடையாது விண்மீது
விழி சிந்தும் ஈரம் பட்டு
நெஞ்சம் மூழ்கிடாது

ஆண் : ஆலயம் என்பது
கோபுர வாசலும் சிலையும்
மட்டும்தான்

ஆண் : அதை விட மேல்
ஏது ஆண்டவன் வாழும்
நல்லோர் உள்ளம்தான்

ஆண் : தாய்மை என்றாலும்
ஓ உன் போல் ஆகாது உண்மை
நெஞ்சம்தான் ஓ உன்னை
போல் ஏது

ஆண் & பெண் : நடந்து நடந்து
கால் தேயலாம் விழித்து
விழித்து கண் மூடலாம்

ஆண் & பெண் : இருந்த போதும்
வா போரிலே மோதலாம்

ஆண் & பெண் : இருட்டை
விரட்ட ஒரு சூரியன் அடுத்த
திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை
கூடலாம் கூடலாம்

ஆண் குழு : ஜகட தோம்
ஜகட தோம் வாழ்க்கையே
போர்க்களம் ஜகட தோம்
ஜகட தோம் எழுதுவோம்
சரித்திரம்

தெய்வ திருமகள் படத்தின் மற்ற பாடல்கள்

ஜெகதா தோம் தேடல் சொற்கள்:
ஜெகதா தோம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜெகதா தோம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜெகதா தோம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜெகதா தோம் பாட்டு
ஜெகதா தோம் ஐடியூன்ஸ், ஜெகதா தோம் tamil2lyrics
தெய்வ திருமகள் ஜெகதா தோம்
ஜெகதா தோம் பாட்டு வரிகள்
ஜெகதா தோம் படத்தின் பேர்
ஜெகதா தோம் ரிங்டோன்
ஜெகதா தோம் வரிகள்
பாடல் ஜெகதா தோம்
ஜி.வி. பிரகாஷ் குமார் ஜெகதா தோம்