குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம்

This content is also available in: English

பாடகர்கள்: பெங்களூர் ரமணியம்மாள்
இசையமைப்பாளர்: குன்னகுடி வைத்தியநாதன்
படம்: தெய்வம்

இந்த பாடலை பற்றி :
தெய்வம் படத்திலிருந்து குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பெங்களூர் ரமணியம்மாள். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னகுடி வைத்தியநாதன்.குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெய்வம் படத்தின் குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம் பாடலின் வரிகள்

பாடகி : பெங்களூர் ரமணியம்மாள்

இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன்

பெண் : குன்றத்திலே
குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா
பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு
கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு
கொண்டாட்டம்

பெண் : தெய்வயானை
திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெய்வயானை திருமணமாம்
திருப்பரங்குன்றம் தெரு முழுதும்
பக்தர்களின் ஆனந்தமன்றம்
தெரு முழுதும் பக்தர்களின்
ஆனந்தமன்றம்

பெண் : தங்கம் வைரம்
பவழம் முத்து தவழும்
தெய்வானை தங்கம்
வைரம் பவழம் முத்து
தவழும் தெய்வானை
தாங்கி கொண்டாள் வாங்கி
கொண்டாள் முருகப் பெம்மனை
தாங்கி கொண்டாள் வாங்கி
கொண்டாள் முருகப் பெம்மனை
முருகப் பெம்மனை

பெண் : குன்றத்திலே
குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா
பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு
கொண்டாட்டம்

பெண் : உருகிச் சொல்லுங்கள்
முருகனின் பேரை நெருங்கிச்
செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகிச் சொல்லுங்கள்
முருகனின் பேரை நெருங்கிச்
செல்லுங்கள் குமரனின் ஊரை

குழு : வேல் முருகா வெற்றி
வேல் முருகா வேல் முருகா
வெற்றி வேல் முருகா

பெண் : சந்தனம் பூசுங்கள்
குங்குமம் சூடுங்கள் சந்தனம்
பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
ஹர ஹர பாடுங்கள் வருவதை
பாருங்கள் ஹர ஹர பாடுங்கள்
வருவதை பாருங்கள்

பெண் : கந்தனுக்கு வேல்
வேல் முருகனுக்கு வேல்
வேல் கந்தனுக்கு வேல்
வேல் முருகனுக்கு வேல்
வேல்

குழு : கந்தனுக்கு வேல்
வேல் முருகனுக்கு வேல்
வேல் கந்தனுக்கு வேல்
வேல் முருகனுக்கு வேல்
வேல்

குழு : { வேல் முருகா
வெற்றி வேல் முருகா
பெண் : அரோகரா } (3)

தெய்வம் படத்தின் மற்ற பாடல்கள்

குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம் தேடல் சொற்கள்:
குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம் பாட்டு
குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம் ஐடியூன்ஸ், குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம் tamil2lyrics
தெய்வம் குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம்
குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம் பாட்டு வரிகள்
குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம் படத்தின் பேர்
குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம் ரிங்டோன்
குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம் வரிகள்
பாடல் குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம்
குன்னகுடி வைத்தியநாதன் குந்தரத்திலே குமரகுக்கு கொண்டாட்டம்