வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

This content is also available in: English

பாடகர்கள்: சூலமங்களம் ராஜலக்ஷ்மி,எம்.ஆர். விஜயா
இசையமைப்பாளர்: குன்னகுடி வைத்தியநாதன்
படம்: தெய்வம்

இந்த பாடலை பற்றி :
தெய்வம் படத்திலிருந்து வருவாண்டி தருவாண்டி மலையாண்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சூலமங்களம் ராஜலக்ஷ்மி,எம்.ஆர். விஜயா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னகுடி வைத்தியநாதன்.வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெய்வம் படத்தின் வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பாடலின் வரிகள்

பாடகிகள் : சூலமங்களம் ராஜலக்ஷ்மி, எம்.ஆர். விஜயா

இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன்

பெண் : வருவான்டி
தருவான்டி மலையாண்டி
வருவான்டி தருவான்டி
மலையாண்டி வரம் வேண்டி
வருவோர்க்கு அருள்வான்டி
அவன் வரம் வேண்டி
வருவோர்க்கு அருள்வான்டி
ஆண்டி வருவான்டி
தருவான்டி மலையாண்டி
பழனி மலையாண்டி

பெண் : சிவனாண்டி
மகனாக பிறந்தான்டி
அந்த சிவனாண்டி
மகனாக பிறந்தான்டி
அன்று சினம் கொண்டு
மலையேறி அமர்ந்தான்டி
அன்று சினம் கொண்டு
மலையேறி அமர்ந்தான்டி

பெண் : நவலோக மணியாக
நின்றான்டி நவலோக மணியாக
நின்றான்டி என்றும் நடமாடும்
துணையாக அமைந்தான்டி
என்றும் நடமாடும் துணையாக
அமைந்தான்டி

பெண் : அவன் தான்டி
வருவான்டி தருவான்டி
மலையாண்டி பழனி
மலையாண்டி

பெண் : பாலாபிஷேகங்கள்
கேட்பான்டி சுவை
பஞ்சாமிர்தம் தன்னில்
குளிப்பான்டி பாலாபிஷேகங்கள்
கேட்பான்டி சுவை பஞ்சாமிர்தம்
தன்னில் குளிப்பான்டி

பெண் : காலார மலையேற
வைப்பான்டி காலார
மலையேற வைப்பான்டி
கந்தா என்றால் இங்கு
வந்தேனென்று கந்தா
என்றால் இங்கு
வந்தேனென்று

பெண் : சொல்லி
வருவான்டி தருவான்டி
மலையாண்டி பழனி
மலையாண்டி

பெண் : சித்தர்கள் சீடர்கள்
பல கோடி அவன் செல்வாக்கு
எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும்
வருமோடி முருகனின் செல்வாக்கு
எவர்க்கேனும் வருமோடி

பெண் : சித்தர்கள் சீடர்கள்
பல கோடி அவன் செல்வாக்கு
எவர்க்கேனும் வருமோடி
பக்தர்கள் தினம்தோறும்
பல கூடி பக்தர்கள் தினம்
தோறும் பல கூடி திருப்புகழ்
பாடி வருவார்கள் கொண்டாடி
திருப்புகழ்பாடி வருவார்கள்
கொண்டாடி

பெண் : வருவான்டி
தருவான்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோர்க்கு
அருள்வான்டி ஆண்டி வருவான்டி
தருவான்டி மலையாண்டி
பழனி மலையாண்டி பழனி
மலையாண்டி பழனி
மலையாண்டி

தெய்வம் படத்தின் மற்ற பாடல்கள்

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி தேடல் சொற்கள்:
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வருவாண்டி தருவாண்டி மலையாண்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பாட்டு
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி ஐடியூன்ஸ், வருவாண்டி தருவாண்டி மலையாண்டி tamil2lyrics
தெய்வம் வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பாட்டு வரிகள்
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி படத்தின் பேர்
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி ரிங்டோன்
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரிகள்
பாடல் வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
குன்னகுடி வைத்தியநாதன் வருவாண்டி தருவாண்டி மலையாண்டி