திருச்செந்தூரின் கடலோரத்தில்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்,சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: குன்னகுடி வைத்தியநாதன்
படம்: தெய்வம்

இந்த பாடலை பற்றி :
தெய்வம் படத்திலிருந்து திருச்செந்தூரின் கடலோரத்தில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன்,சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னகுடி வைத்தியநாதன்.திருச்செந்தூரின் கடலோரத்தில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெய்வம் படத்தின் திருச்செந்தூரின் கடலோரத்தில் பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன்

ஆண் : { திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் } (2)
{ தேடி தேடி
வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும்
தெய்வாம்சம் } (2)

ஆண் : திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம்

ஆண் : { அசுரரை வென்ற
இடம் அது தேவரைக் காத்த
இடம் ஆவணி மாசியிலும்
வரும் ஐப்பசி திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்
அன்பர் திருநாள் காணுமிடம் } (2)

ஆண் : திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்

ஆண் : கோவிலின்
அருகினில் கூடிய
கூட்டங்கள் தலையா
கடல் அலையா
ஆண் : குழந்தைகள்
பெரியவர் அனைவரை
இழுக்கும் குமரனவன்
கலையா

ஆண் : கோவிலின்
அருகினில் கூடிய
கூட்டங்கள் தலையா
கடல் அலையா
குழந்தைகள் பெரியவர்
அனைவரை இழுக்கும்
குமரனவன் கலையா

ஆண் : திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்

ஆண் : மங்கையரின்
குங்குமத்தை காக்கும்
முகம் ஒன்று
ஆண் : வாடுகின்ற
ஏழைகளை காணும்
முகம் ஒன்று

ஆண் : சஞ்சலத்தில்
வந்தவரை தாங்கும்
முகம் ஒன்று
ஆண் : ஜாதி மத
பேதமின்றி பார்க்கும்
முகம் ஒன்று

ஆண் : நோய் நொடிகள்
தீர்த்து வைக்கும் வண்ண
முகம் ஒன்று
ஆண் : நூறு முகம்
காட்டுதம்மா ஆறுமுகம்
இங்கு

ஆண் : மங்கையரின்
குங்குமத்தை காக்கும்
முகம் ஒன்று வாடுகின்ற
ஏழைகளை காணும்
முகம் ஒன்று சஞ்சலத்தில்
வந்தவரை தாங்கும் முகம்
ஒன்று ஜாதி மத பேதமின்றி
பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து
வைக்கும் வண்ண முகம்
ஒன்று நூறு முகம்
காட்டுதம்மா ஆறுமுகம்
இங்கு ஆறுமுகம் இங்கு

ஆண் : திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்

ஆண் : பொன்னழகு
மின்னி வரும் வண்ண
மயில் கந்தா
ஆண் : கண்மலரில்
தன்னருளை காட்டி
வரும் கந்தா

ஆண் : பொன்னழகு
மின்னி வரும் வண்ண
மயில் கந்தா கண்மலரில்
தன்னருளை காட்டிவரும்
கந்தா

ஆண் : நம்பியவர் வந்தால்
ஆண் : நெஞ்சுருகி நின்றால்
ஆண் : கந்தா
ஆண் : முருகா

ஆண் : நம்பியவர் வந்தால்
நெஞ்சுருகி நின்றால் கந்தா
முருகா வருவாய் அருள்
தருவாய் முருகா

தெய்வம் படத்தின் மற்ற பாடல்கள்

திருச்செந்தூரின் கடலோரத்தில் தேடல் சொற்கள்:
திருச்செந்தூரின் கடலோரத்தில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திருச்செந்தூரின் கடலோரத்தில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திருச்செந்தூரின் கடலோரத்தில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திருச்செந்தூரின் கடலோரத்தில் பாட்டு
திருச்செந்தூரின் கடலோரத்தில் ஐடியூன்ஸ், திருச்செந்தூரின் கடலோரத்தில் tamil2lyrics
தெய்வம் திருச்செந்தூரின் கடலோரத்தில்
திருச்செந்தூரின் கடலோரத்தில் பாட்டு வரிகள்
திருச்செந்தூரின் கடலோரத்தில் படத்தின் பேர்
திருச்செந்தூரின் கடலோரத்தில் ரிங்டோன்
திருச்செந்தூரின் கடலோரத்தில் வரிகள்
பாடல் திருச்செந்தூரின் கடலோரத்தில்
குன்னகுடி வைத்தியநாதன் திருச்செந்தூரின் கடலோரத்தில்