மருதமலை மாமணியே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். சோம சுந்தரம்
இசையமைப்பாளர்: குன்னகுடி வைத்தியநாதன்
படம்: தெய்வம்

இந்த பாடலை பற்றி :
தெய்வம் படத்திலிருந்து மருதமலை மாமணியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். சோம சுந்தரம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னகுடி வைத்தியநாதன்.மருதமலை மாமணியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெய்வம் படத்தின் மருதமலை மாமணியே பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். சோம சுந்தரம்

இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன்

ஆண் : கோடி மலைகளிலே
கொடுக்கும் மலை எந்த மலை
கொங்குமணி நாட்டினிலே
குவிழ்ந்த மலை அந்தமலை
தேடி வந்தோர் இல்லமெல்லாம்
செழிக்கும் மலை எந்த மலை
தேவாதி தேவரெல்லாம் தேடி
வரும் மருதமலை ஆஹா
மருதமலை மருதமலை
முருகா

ஆண் : மருதமலை மாமணியே
முருகய்யா மருதமலை
மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும்
வேலய்யா ஐயா மருதமலை
மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும்
வேலய்யா ஐயா மருதமலை
மாமணியே முருகய்யா

ஆண் : மணம் மிகு சந்தனம்
அழகிய குங்குமம் மணம் மிகு
சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உனது மங்கலம்
மகிழவே

ஆண் : மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா

ஆண் : தைப்பூச நன்நாளில்
தேருடன் திருநாளும்
பக்தர்கள் சூழ்ந்தாடும்
கந்தய்யா ஆஹா தைப்பூச
நன்நாளில் தேருடன்
திருநாளும் பக்தர்கள்
சூழ்ந்தாடும் கந்தய்யா
ஆஹா

ஆண் : மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா

ஆண் : கோடிகள் குவிந்தாலும்
கோமகனை மறவேன் ஆஆ
ஆஆ ஹா ஆஆ ஆ ஆ ஆ
ஹா ஆஆ ஆஆ ஆஆ
கோடிகள் குவிந்தாலும்
கோமகனை மறவேன்
நாடியில் வினை தீர நான்
வருவேன் நாடியில் வினை
தீர நான் வருவேன் அஞ்சுடன்
நிலை மாறி ஆறுடன் உருவாக
ஏழுபிறப்புக்கு உன் துணையை
எட்டிவிடவே ஆஹா ஆஆ
அஞ்சுடன் நிலை மாறி ஆறுடன்
உருவாக ஏழுபிறப்புக்கு உன்
துணையை எட்டிவிடவே
ஆஹா ஆஆ

ஆண் : மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா

ஆண் : { சஷ்டி திருமகன்
முத்துக்குமரனை மறவேன்
நான் மறவேன் பக்தி கடலென
பக்தி தருகிட வருவேன்
நான் வருவேன் } (2)

ஆண் : பரமனின் திருமகனே
அழகிய தமிழ்மகனே பரமனின்
திருமகனே அழகிய தமிழ்மகனே
{ காண்பதெல்லாம் உனதுமுகம்
அது ஆறுமுகம் காலமெல்லாம்
எனதுமனம் உருகுது முருகா } (2)

ஆண் : அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே

ஆண் : { அணியது மழையது
நதியது கடலது சகலமும்
உண்டது அருள் கருணையில்
எழிலது } (2)
வருவாய் குகனே
வேலய்யா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா

தெய்வம் படத்தின் மற்ற பாடல்கள்

மருதமலை மாமணியே தேடல் சொற்கள்:
மருதமலை மாமணியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மருதமலை மாமணியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மருதமலை மாமணியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மருதமலை மாமணியே பாட்டு
மருதமலை மாமணியே ஐடியூன்ஸ், மருதமலை மாமணியே tamil2lyrics
தெய்வம் மருதமலை மாமணியே
மருதமலை மாமணியே பாட்டு வரிகள்
மருதமலை மாமணியே படத்தின் பேர்
மருதமலை மாமணியே ரிங்டோன்
மருதமலை மாமணியே வரிகள்
பாடல் மருதமலை மாமணியே
குன்னகுடி வைத்தியநாதன் மருதமலை மாமணியே