நாடறியும் நூறு மாலை

This content is also available in: English

பாடகர்கள்: பித்துக்குளி முருகதாஸ்
இசையமைப்பாளர்: குன்னகுடி வைத்தியநாதன்
படம்: தெய்வம்

இந்த பாடலை பற்றி :
தெய்வம் படத்திலிருந்து நாடறியும் நூறு மாலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பித்துக்குளி முருகதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னகுடி வைத்தியநாதன்.நாடறியும் நூறு மாலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தெய்வம் படத்தின் நாடறியும் நூறு மாலை பாடலின் வரிகள்

பாடகர் : பித்துக்குளி முருகதாஸ்

இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன்

ஆண் : முருகா ஆஆ
ஆஆ ஆஆ முருகா
ஆஆ ஆஆ முருகா
ஆஆ ஆஆ நாடறியும்
நூறு மலை நான்
அறிவேன் ஸ்வாமி மலை
நாடறியும் நூறு மலை
நான் அறிவேன் ஸ்வாமி
மலை

ஆண் : கந்தன் ஒரு
மந்திரத்தை கந்தன்
ஒரு மந்திரத்தை
கந்தன் ஒரு மந்திரத்தை
தந்தையிடம் சொன்ன
மலை கந்தன் ஒரு
மந்திரத்தை தந்தையிடம்
சொன்ன மலை ஸ்வாமி
மலை ஸ்வாமி மலை

ஆண் : ஓம் ஓம் ஓம் என
வருவோர்க்கு நாம் என
துணையாவான் ஓம் ஓம்
என வருவோர்க்கு நாம்
என துணையாவான்
ஆவான்

ஆண் : வா என
அழைக்காமல் வா
வா என அழைக்காமல்
ஓம் வா என அழைக்காமல்
வருகின்ற மகனாவான்
வருகின்ற மகனாவான்
வா வா வா என்று
அழைக்காமல் வருகின்ற
மகனாவான் வருகின்ற
மகனாவான் வருகின்ற
மகனாவான்

ஆண் : தொட்டிலிலே
வளர்ந்த பிள்ளை பிள்ளை
தொட்டிலிலே வளர்ந்த
பிள்ளை சொன்னது தமிழ்
வேதம் தொட்டிலிலே
வளர்ந்த பிள்ளை சொன்னது
தமிழ் வேதம் சொன்னது
தமிழ் வேதம் தொட்டிலிலே
வளர்ந்த பிள்ளை சொன்னது
தமிழ் வேதம் சொன்னது
தமிழ் வேதம்

ஆண் : சொன்னதை
அறிந்தவற்கு சொன்னதை
அறிந்தவற்கு ஸ்வாமிநாதன்
சொன்னதை அறிந்தவற்கு
முருகப்பன் சொன்னதை
அறிந்தவற்கு சொன்னதை
அறிந்தவற்கு நன்மைகள்
உருவாகும் சொன்னதை
அறிந்தவற்கு நன்மைகள்
உருவாகும் சொன்னதை
அறிந்தவற்கு நன்மைகள்
உருவாகும் நன்மைகள்
உருவாகும் நன்மைகள்
உருவாகும்

ஆண் : நாடறியும் நூறு
மலை நான் அறிவேன்
ஸ்வாமி மலை நாடறியும்
நூறு மலை நான் அறிவேன்
ஸ்வாமி மலை நான் அறிவேன்
ஸ்வாமி மலை நான் அறிவேன்
ஸ்வாமி மலை

ஆண் : கந்தன் ஒரு
மந்திரத்தை கந்தன்
ஒரு மந்திரத்தை
தந்தையிடம் சொன்ன
மலை கந்தன் ஒரு
மந்திரத்தை தந்தையிடம்
சொன்ன மலை ஸ்வாமி
மலை ஸ்வாமி மலை
ஸ்வாமி மலை ஸ்வாமி
மலை

தெய்வம் படத்தின் மற்ற பாடல்கள்

நாடறியும் நூறு மாலை தேடல் சொற்கள்:
நாடறியும் நூறு மாலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாடறியும் நூறு மாலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாடறியும் நூறு மாலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாடறியும் நூறு மாலை பாட்டு
நாடறியும் நூறு மாலை ஐடியூன்ஸ், நாடறியும் நூறு மாலை tamil2lyrics
தெய்வம் நாடறியும் நூறு மாலை
நாடறியும் நூறு மாலை பாட்டு வரிகள்
நாடறியும் நூறு மாலை படத்தின் பேர்
நாடறியும் நூறு மாலை ரிங்டோன்
நாடறியும் நூறு மாலை வரிகள்
பாடல் நாடறியும் நூறு மாலை
குன்னகுடி வைத்தியநாதன் நாடறியும் நூறு மாலை