ஆன் பிள்ளை என்றாள் மீசை

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: என் ஜீவன் படுத்து

இந்த பாடலை பற்றி :
என் ஜீவன் படுத்து படத்திலிருந்து ஆன் பிள்ளை என்றாள் மீசை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆன் பிள்ளை என்றாள் மீசை பாடல் வரிகள் கீழே உள்ளது.

என் ஜீவன் படுத்து படத்தின் ஆன் பிள்ளை என்றாள் மீசை பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { ஆண் பிள்ளை என்றால்
ஒரு மீசை உண்டு அப்போது
காதல் வரும் ஆசை உண்டு } (2)

பெண் : காதலும் இல்லாமே
ஆசையும் இல்லாமே ஜோடிகள்
சேராமே லீலைகள் செய்யாமே

பெண் : இந்த மீசை மட்டும்
வெச்சதென்ன சொல்லு
சொல்லு ஒரு காவி கட்டி
காசி பக்கம் செல்லு செல்லு

பெண் : ஆண் பிள்ளை
என்றால் ஒரு
குழு : மீசை உண்டு
பெண் : அப்போது காதல் வரும்
குழு : ஆசை உண்டு

பெண் : பூ என்னும் பேர்
கொண்டு பெண் ஒன்று
வந்தது தேன் பட்டு கன்னம்
தொட்டு ஆள் ஆகாதா

பெண் : மோகத்தின் மேகத்தில்
முந்தானை ஓரத்தில் முத்தங்கள்
தந்து விட்டால் தீராதா

ஆண் : சிற்றின்ப சேற்றில்
என்னை தள்ளாதிங்க
தள்ளாதிங்க சில்லறை
காமம் எல்லாம்
சொல்லாதிங்க
சொல்லாதிங்க

ஆண் : சிற்றின்ப
சேற்றில் என்னை
குழு : தள்ளாதிங்க
தள்ளாதிங்க
ஆண் : சில்லறை
காமம் எல்லாம்
குழு : சொல்லாதிங்க
சொல்லாதிங்க

பெண் : சொந்தம் இன்றி
பந்தம் இன்றி வாழ்வோர்
எல்லாம் ஒரு பட்ட மரம்
போல பட்டு போவார் ஐயா

குழு : சொந்தம் இன்றி
பந்தம் இன்றி வாழ்வோர்
எல்லாம் ஒரு பட்ட மரம்
போல பட்டு போவார் ஐயா

ஆண் : அட நீயும் வேறு
நானும் வேறு வேணாம்
வேணாம் தகராறு

ஆண் : ஆண் பிள்ளை
என்றால் ஒரு ஆண்மை
உண்டு ஆசையை கட்டி
வைத்தால் மேன்மை
உண்டு

ஆண் : காதலும் கொள்ளாதே
ஆசையை வைக்காதே
ஜோடியை தேடாதே
லீலைகள் செய்யாதே

ஆண் : அந்த ஞானம் வந்து
சேரும் போது சொர்க்கம்
சொர்க்கம் இந்த மோக
தீயில் சாயும் போது
துக்கம் துக்கம்

ஆண் : சித்தர்கள் பாடலில்
உள்ளது போதனை அறிந்தவர்
காண்பதே பேர் இன்பம்

ஆண் : புத்தனை பாரடி
சொன்னதை கேளடி நல்
வழி தேடி போ ஆனந்தம்

பெண் : பாரதி பாடல் கண்ட
குழு : புதுமை பெண்
நாங்கள் தானே
பெண் : காளிதாசன்
கவிதை எல்லாம்
குழு : சொல்வதெல்லாம்
காதல் தானே

பெண் : பருவத்தை
பயுரை செய்தால்
குழு : பருவ பொண்ணு
சுவையும் உண்டு
பெண் : குருவிக்கும்
உணர்ச்சி உண்டு
குழு : கூடு கட்டி
வாழும் நன்று

ஆண் : சொந்தம் என்று
பந்தம் என்று வீழ்வோர்
எல்லாம் ஒரு பட்டு மரம்
போல பட்டு போவார்
அம்மா

குழு : சொந்தம் என்று
பந்தம் என்று வீழ்வோர்
எல்லாம் ஒரு பட்டு மரம்
போல பட்டு போவார்
அம்மா

பெண் : அட நீயும் ஒன்னு
நானும் ஒன்னு வாயா
வாயா உறவாட

குழு : ஆண் பிள்ளை
என்றால் ஒரு
பெண் : மீசை உண்டு
குழு : அப்போது
காதல் வரும்
பெண் : ஆசை உண்டு

ஆண் : காதலும் கொள்ளாதே
குழு : ஆசையை வைக்காதே
ஆண் : ஜோடியை தேடாதே
குழு : லீலைகள் செய்யாதே

பெண் : இந்த மீசை
மட்டும் வெச்சதென்ன
குழு : சொல்லு சொல்லு
பெண் : ஒரு காவி
கட்டி காசி பக்கம்
குழு : செல்லு செல்லு

ஆண் : ஆண் பிள்ளை என்றால்
ஒரு ஆண்மை உண்டு ஆசையை
கட்டி வைத்தால் மேன்மை உண்டு

என் ஜீவன் படுத்து படத்தின் மற்ற பாடல்கள்

ஆன் பிள்ளை என்றாள் மீசை தேடல் சொற்கள்:
ஆன் பிள்ளை என்றாள் மீசை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆன் பிள்ளை என்றாள் மீசை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆன் பிள்ளை என்றாள் மீசை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆன் பிள்ளை என்றாள் மீசை பாட்டு
ஆன் பிள்ளை என்றாள் மீசை ஐடியூன்ஸ், ஆன் பிள்ளை என்றாள் மீசை tamil2lyrics
என் ஜீவன் படுத்து ஆன் பிள்ளை என்றாள் மீசை
ஆன் பிள்ளை என்றாள் மீசை பாட்டு வரிகள்
ஆன் பிள்ளை என்றாள் மீசை படத்தின் பேர்
ஆன் பிள்ளை என்றாள் மீசை ரிங்டோன்
ஆன் பிள்ளை என்றாள் மீசை வரிகள்
பாடல் ஆன் பிள்ளை என்றாள் மீசை
இளையராஜா ஆன் பிள்ளை என்றாள் மீசை