காதல் வானிலே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: என் ஜீவன் படுத்து

இந்த பாடலை பற்றி :
என் ஜீவன் படுத்து படத்திலிருந்து காதல் வானிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காதல் வானிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

என் ஜீவன் படுத்து படத்தின் காதல் வானிலே பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காதல் வானிலே
ஓடும் மேகமே

பெண் : காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்

பெண் : கனவு போல
மலர்ந்து வந்த அழகை
பாடுதே

பெண் : கவிதை போல
நினைவு நின்ற உறவை
தேடுதே

பெண் : காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்

பெண் : { மலையில்
ஆடி மண்ணில் ஓடி
கடலினை சேரும்
நதியும் உண்டு } (2)

பெண் : நதியின் மூலம்
தெரியாது அன்பின்
ஆழம் புரியாது

பெண் : முன் ஜென்ம
பந்தம் ஏதோ அது
என்னுள்ளம் கண்ட
காதல் இது எங்கே
நீயோ அங்கே நானும்

பெண் : காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்

பெண் : { மூங்கில் மீது
தென்றல் வீச பாடல்
ஒன்று காற்றில் சேரும் } (2)

பெண் : ஒன்றில் ஒன்று
சேராமல் நெஞ்சில்
இன்பம் வாராது

பெண் : என் கோவில்
தீபம் நீயாகலாம் உன்
சோலை கீதம் நானாகலாம்
எங்கே நீயோ அங்கே நானும்

பெண் : காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்

பெண் : கனவு போல
மலர்ந்து வந்த அழகை
பாடுதே

பெண் : கவிதை போல
நினைவு நின்ற உறவை
தேடுதே

பெண் : காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்

என் ஜீவன் படுத்து படத்தின் மற்ற பாடல்கள்

காதல் வானிலே தேடல் சொற்கள்:
காதல் வானிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் வானிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் வானிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் வானிலே பாட்டு
காதல் வானிலே ஐடியூன்ஸ், காதல் வானிலே tamil2lyrics
என் ஜீவன் படுத்து காதல் வானிலே
காதல் வானிலே பாட்டு வரிகள்
காதல் வானிலே படத்தின் பேர்
காதல் வானிலே ரிங்டோன்
காதல் வானிலே வரிகள்
பாடல் காதல் வானிலே
இளையராஜா காதல் வானிலே