எங்கிருந்தோ அழிக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: லதா மங்கேஸ்கர்,மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: என் ஜீவன் படுத்து

இந்த பாடலை பற்றி :
என் ஜீவன் படுத்து படத்திலிருந்து எங்கிருந்தோ அழிக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் லதா மங்கேஸ்கர்,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.எங்கிருந்தோ அழிக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

என் ஜீவன் படுத்து படத்தின் எங்கிருந்தோ அழிக்கும் பாடலின் வரிகள்

பாடகி : லதா மங்கேஸ்கர்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓஹோ
ஓஓஓஹோ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

ஆண் : எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்

ஆண் : சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே

ஆண் : எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்

ஆண் : வசந்தமும்
இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள்
சொன்னாலும்

பெண் : வசந்தமும்
இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள்
சொன்னாலும்

ஆண் : தென்றலும் இங்கே
வந்து நின்று இன்பத்தின்
கீதம் தந்தாலும்

பெண் : நீ இன்றி ஏது
வசந்தம் இங்கே
ஆண் : நீ இன்றி ஏது
ஜீவன் இங்கே
பெண் : சேர்ந்திடவே
உன்னை ஓஹோ

பெண் : எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
ஆண் : என்னுயிரில் கலந்தே
அது பாடும்
பெண் : சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே

ஆண் : எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
பெண் : என்னுயிரில் கலந்தே
அது பாடும்
ஆண் : சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
பெண் : சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே

ஆண் & பெண் : எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
எங்கிருந்தோ அழைக்கும்

என் ஜீவன் படுத்து படத்தின் மற்ற பாடல்கள்

எங்கிருந்தோ அழிக்கும் தேடல் சொற்கள்:
எங்கிருந்தோ அழிக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்கிருந்தோ அழிக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்கிருந்தோ அழிக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்கிருந்தோ அழிக்கும் பாட்டு
எங்கிருந்தோ அழிக்கும் ஐடியூன்ஸ், எங்கிருந்தோ அழிக்கும் tamil2lyrics
என் ஜீவன் படுத்து எங்கிருந்தோ அழிக்கும்
எங்கிருந்தோ அழிக்கும் பாட்டு வரிகள்
எங்கிருந்தோ அழிக்கும் படத்தின் பேர்
எங்கிருந்தோ அழிக்கும் ரிங்டோன்
எங்கிருந்தோ அழிக்கும் வரிகள்
பாடல் எங்கிருந்தோ அழிக்கும்
இளையராஜா எங்கிருந்தோ அழிக்கும்