கட்டி வச்சிக்கோ எந்தன்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: என் ஜீவன் படுத்து

இந்த பாடலை பற்றி :
என் ஜீவன் படுத்து படத்திலிருந்து கட்டி வச்சிக்கோ எந்தன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கட்டி வச்சிக்கோ எந்தன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

என் ஜீவன் படுத்து படத்தின் கட்டி வச்சிக்கோ எந்தன் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச } (2)

ஆண் : இந்த நேரம்
பொன்னான நேரம்
ஓ ஓ வந்த கல்யாண
காலம் ஆ ஆ

ஆண் : இந்த பொன்னான
நேரம் ஓ ஓ வந்த கல்யாண
காலம் ஆ ஆ

ஆண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச

பெண் : தனியா தவம்
இருந்து இந்த ராசாத்தி
கேட்டதென்ன மனம் போல்
வரம் கொடுத்து இந்த ராசாவும்
வந்ததென்ன

ஆண் : கன்னி
மலர்களை நான்
பறிக்க

பெண் : இன்பக்
கலைகளை நான்
படிக்க

ஆண் : கற்பு
நிலைகளில்
நான் பழக

பெண் : அன்பு
உறவினில் நான்
மயங்க

ஆண் : கொத்து
மலரென நீ சிரிக்க
நீ சிரிக்க

பெண் : மொட்டு
மலர்ந்தது தேன்
கொடுக்க தேன்
கொடுக்க

ஆண் : மாறாது
இது மாறாது

பெண் : தீராது
சுவை தீராது

ஆண் : ஆயிரம் காலமே

பெண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச

பெண் : அந்த சுகத்துக்கு
நேரம் உண்டு இந்த உறவுக்கு
சாட்சி உண்டு

ஆண் : தொட்டு
தொடர்வது சொந்தமம்மா
தொட்டில் வரை வரும்
பந்தமம்மா

பெண் : அன்புக் கரங்களில்
நீ அணைக்க நீ அணைக்க

ஆண் : முத்துச் சரமென
நீ சிரிக்க நீ சிரிக்க

பெண் : மாறாது
இது மாறாது

ஆண் : தீராது
சுவை தீராது

பெண் : ஆயிரம் காலமே

ஆண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச

ஆண் : { இந்த பொன்னான
நேரம் ஓ ஓ வந்த கல்யாண
காலம் ஓ ஓ } (2)

ஆண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச

பெண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச

என் ஜீவன் படுத்து படத்தின் மற்ற பாடல்கள்

கட்டி வச்சிக்கோ எந்தன் தேடல் சொற்கள்:
கட்டி வச்சிக்கோ எந்தன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கட்டி வச்சிக்கோ எந்தன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கட்டி வச்சிக்கோ எந்தன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கட்டி வச்சிக்கோ எந்தன் பாட்டு
கட்டி வச்சிக்கோ எந்தன் ஐடியூன்ஸ், கட்டி வச்சிக்கோ எந்தன் tamil2lyrics
என் ஜீவன் படுத்து கட்டி வச்சிக்கோ எந்தன்
கட்டி வச்சிக்கோ எந்தன் பாட்டு வரிகள்
கட்டி வச்சிக்கோ எந்தன் படத்தின் பேர்
கட்டி வச்சிக்கோ எந்தன் ரிங்டோன்
கட்டி வச்சிக்கோ எந்தன் வரிகள்
பாடல் கட்டி வச்சிக்கோ எந்தன்
இளையராஜா கட்டி வச்சிக்கோ எந்தன்