எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்)

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: என் ஜீவன் படுத்து

இந்த பாடலை பற்றி :
என் ஜீவன் படுத்து படத்திலிருந்து எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்) என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்) பாடல் வரிகள் கீழே உள்ளது.

என் ஜீவன் படுத்து படத்தின் எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்) பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓஹோ
ஓஓஓஹோ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

ஆண் : எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்

ஆண் : சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே

ஆண் : எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்

ஆண் : { வசந்தமும்
இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள்
சொன்னாலும் } (2)

ஆண் : தென்றலும் இங்கே
வந்து நின்று இன்பத்தின்
கீதம் தந்தாலும்

ஆண் : நீ இன்றி ஏது
வசந்தம் இங்கே நீ
இன்றி ஏது ஜீவன்
இங்கே சேர்ந்திடவே
உன்னை ஓஹோ

ஆண் : எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும் சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே

ஆண் : { காதலில் உருகும்
பாடல் ஒன்று கேட்கிறதா
உன் காதினிலே } (2)

ஆண் : காதலின் உயிரை
தேடி வந்து கலந்திட வா
என் ஜீவனிலே

ஆண் : உயிரினை
தேடும் உயிர் இங்கே
ஜீவனை தேடும் ஜீவன்
இங்கே சேர்ந்திடவே
உன்னை ஓஹோ

ஆண் : எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்

ஆண் : சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே

ஆண் : எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
எங்கிருந்தோ அழைக்கும்

என் ஜீவன் படுத்து படத்தின் மற்ற பாடல்கள்

எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்) தேடல் சொற்கள்:
எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்) பாட்டு
எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்) ஐடியூன்ஸ், எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்) tamil2lyrics
என் ஜீவன் படுத்து எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்)
எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்) பாட்டு வரிகள்
எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்) படத்தின் பேர்
எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்) ரிங்டோன்
எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்) வரிகள்
பாடல் எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்)
இளையராஜா எங்கிருந்தோ அழைக்கும் (மேல் வேர்ஷன்)