ஒரே முறை உன் தரிசனம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: என் ஜீவன் படுத்து

இந்த பாடலை பற்றி :
என் ஜீவன் படுத்து படத்திலிருந்து ஒரே முறை உன் தரிசனம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒரே முறை உன் தரிசனம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

என் ஜீவன் படுத்து படத்தின் ஒரே முறை உன் தரிசனம் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆஆ ஆஆ ஆஆ

பெண் : { ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம் } (2)

பெண் : என் கோவில்
மணிகள் உன்னை
அழைக்கும் நெஞ்சோடு
என் கண்ணோடு நீ வா

பெண் : ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

பெண் : இளமை என்னும்
பருவம் சிறிது காலமே
உறவில் காணும் சுகமோ
விரைவில் மாறுமே

பெண் : தென்றல் வந்து
தென்றலை சேர்ந்தப்
பின்பும் தென்றலே
{ கண்கள் ரெண்டும்
காணும் காட்சி
ஒன்று தான் } (2)

பெண் : ஆத்ம ராகம்
பாடுவோம் அளவில்லாத
ஆனந்தம் மனதிலே

பெண் : ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்

பெண் : என் கோவில்
மணிகள் உன்னை
அழைக்கும் நெஞ்சோடு
என் கண்ணோடு நீ வா

பெண் : ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்

குழு : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

பெண் : தெய்வம் என்றும்
தெய்வம் கோவில் மாறலாம்
தீபம் என்றும் தீபம் இடங்கள்
மாறலாம்

பெண் : கீதம் போகும்
பாதையில் தடைகள்
ஏதும் இல்லையே
{ உருவம் இல்லை
என்றால் உண்மை
இல்லையா } (2)

பெண் : வானம் பூமி
ஆகலாம் மனது தானே
காரணம் உலகிலே

பெண் : { ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம் } (2)

பெண் : என் கோவில்
மணிகள் உன்னை
அழைக்கும் நெஞ்சோடு
என் கண்ணோடு நீ வா

பெண் : ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்

என் ஜீவன் படுத்து படத்தின் மற்ற பாடல்கள்

ஒரே முறை உன் தரிசனம் தேடல் சொற்கள்:
ஒரே முறை உன் தரிசனம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரே முறை உன் தரிசனம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரே முறை உன் தரிசனம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரே முறை உன் தரிசனம் பாட்டு
ஒரே முறை உன் தரிசனம் ஐடியூன்ஸ், ஒரே முறை உன் தரிசனம் tamil2lyrics
என் ஜீவன் படுத்து ஒரே முறை உன் தரிசனம்
ஒரே முறை உன் தரிசனம் பாட்டு வரிகள்
ஒரே முறை உன் தரிசனம் படத்தின் பேர்
ஒரே முறை உன் தரிசனம் ரிங்டோன்
ஒரே முறை உன் தரிசனம் வரிகள்
பாடல் ஒரே முறை உன் தரிசனம்
இளையராஜா ஒரே முறை உன் தரிசனம்