ஆடுங்கள் பாடுங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: குரு

இந்த பாடலை பற்றி :
குரு படத்திலிருந்து ஆடுங்கள் பாடுங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆடுங்கள் பாடுங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குரு படத்தின் ஆடுங்கள் பாடுங்கள் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லல லல்லா லல்லா
லா லா லாலலாலா லல
லல்லா லல்லா லா லா
லாலலாலா லல லல்லா
லல்லா லா லா லாலலாலா

ஆண் : ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளை பொன் வண்டுகள்
குழு : லல்ல லா லா லா

ஆண் : ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளை பொன் வண்டுகள்
குழு : லல்ல லா லா லா

ஆண் : உலகத்தில் பல
உள்ளங்கள் என்றும்
குழந்தைக்கு புது
எண்ணங்கள் அந்த
கண்ணன் பிம்பங்களே
குழு : லா லா லா லாலா
லா லா லா லாலா

ஆண் : ஆடுங்கள்
பாடுங்கள் பிள்ளை
பொன் வண்டுகள்

ஆண் : { தீபங்கள் இங்கு
ஏற்றுங்கள் திரு விழா
தெய்வ பெரு விழா
கண்ணனை என்னும்
ஒரு விழா } (2)

ஆண் : கோபம் போலே
பானங்கள் பாவம் போலே
வீசுங்கள் பிள்ளைகள்
கிள்ளைகள் கண்ணன்
பிம்பங்களே

குழு : லா லா லா லாலா
லா லா லா லாலா

ஆண் : ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளை பொன் வண்டுகள்

ஆண் : { முந்துங்கள் தினம்
முந்துங்கள் உலகமே உங்கள்
கைகளில் கழகமே இன்றி
வாழுங்கள் } (2)

ஆண் : கண்ணே பாப்பா
தூங்காதே காலம் உண்டு
ஏங்காதே பிள்ளைகள்
கிள்ளைகள் கண்ணன்
பிம்பங்களே

குழு : லா லா லா
லாலா லா லா லா
லாலா

ஆண் : ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளை பொன் வண்டுகள்
குழு : லல்ல லா லா லா

ஆண் : உலகத்தில் பல
உள்ளங்கள் என்றும்
குழந்தைக்கு புது
எண்ணங்கள் அந்த
கண்ணன் பிம்பங்களே
குழு : லா லா லா லாலா
லா லா லா லாலா

ஆண் : ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளை பொன் வண்டுகள்

குரு படத்தின் மற்ற பாடல்கள்

ஆடுங்கள் பாடுங்கள் தேடல் சொற்கள்:
ஆடுங்கள் பாடுங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆடுங்கள் பாடுங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆடுங்கள் பாடுங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆடுங்கள் பாடுங்கள் பாட்டு
ஆடுங்கள் பாடுங்கள் ஐடியூன்ஸ், ஆடுங்கள் பாடுங்கள் tamil2lyrics
குரு ஆடுங்கள் பாடுங்கள்
ஆடுங்கள் பாடுங்கள் பாட்டு வரிகள்
ஆடுங்கள் பாடுங்கள் படத்தின் பேர்
ஆடுங்கள் பாடுங்கள் ரிங்டோன்
ஆடுங்கள் பாடுங்கள் வரிகள்
பாடல் ஆடுங்கள் பாடுங்கள்
இளையராஜா ஆடுங்கள் பாடுங்கள்