பேரை சொல்லவா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: குரு

இந்த பாடலை பற்றி :
குரு படத்திலிருந்து பேரை சொல்லவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பேரை சொல்லவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

குரு படத்தின் பேரை சொல்லவா பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா } (2)

பெண் : நான் பாடும் ஸ்ரீராகம்
எந் நாளுமே நீயல்லவா
என் கண்ணனே என்
மன்னவா

ஆண் : { தங்க மாங்கனி
என் தர்ம தேவதை } (2)

ஆண் : நான் பாடும் ஸ்ரீராகம்
எந் நாளுமே நீயல்லவா
என் பூங்கொடி விடை
சொல்லவா

பெண் : பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா

ஆண் : இடையொரு கொடி
இதழொரு கனி இன்ப லோகமே
உன் கண்கள் தானடி

பெண் : மலரெனும் முகம்
அலைவது சுகம் ஒன்று
போதுமே இனி உங்கள்
தேன்மொழி

ஆண் : நான் தேடினேன்
பூந்தோட்டமே வந்தது

பெண் : நான் கேட்டது
அருகே நின்றது

ஆண் : இனிமேல்
பறக்கட்டும் பறவைகள்
இரண்டும்

பெண் : பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா

ஆண் : பா பா ப ப பா
ப ப ப பா பா

பெண் : புது மழையிது
சுவை தரும் மது
வல்ல பூச்சரம் அது
இதழில் வந்தது

ஆண் : இனியது இது
கழிந்தது அது இளமை
என்பது உன் உடலில்
உள்ளது

பெண் : நீ போட்டது என்
கண்ணிலே மந்திரம்

ஆண் : நான் பார்த்தது
அழகின் ஆலயம்

பெண் : இது தான்
உலகத்தை ரசிக்கின்ற
பருவம்

ஆண் : தங்க மாங்கனி
என் தர்ம தேவதை

பெண் : பபபபபப பா
பா பா பா பா

ஆண் : நவமணி ரதம்
நடைபெறும் விதம்
நமது கோவிலில் இனி
நல்ல உற்சவம்

பெண் : கவிதைகள் தரும்
கலையுந்தன் வசம்
கங்கையாறுபோல்
இனி பொங்கும் மங்களம்

ஆண் : ஓராயிரம்
தேனாறுகள் வந்தன

பெண் : நீராடுவோம்
தினமும் நீந்துவோம்

ஆண் : சரிதான் நடக்கட்டும்
இளமையின் ரசனை

பெண் : பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா

ஆண் : தங்க மாங்கனி
என் தர்ம தேவதை

பெண் : நான் பாடும்
ஸ்ரீராகம் லா ல ல லா
லா ல ல ல

ஆண் : லா லா லா
லா லா லா லா லா
ப ப ப ப ப ப பா பா
பா

குரு படத்தின் மற்ற பாடல்கள்

பேரை சொல்லவா தேடல் சொற்கள்:
பேரை சொல்லவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பேரை சொல்லவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பேரை சொல்லவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பேரை சொல்லவா பாட்டு
பேரை சொல்லவா ஐடியூன்ஸ், பேரை சொல்லவா tamil2lyrics
குரு பேரை சொல்லவா
பேரை சொல்லவா பாட்டு வரிகள்
பேரை சொல்லவா படத்தின் பேர்
பேரை சொல்லவா ரிங்டோன்
பேரை சொல்லவா வரிகள்
பாடல் பேரை சொல்லவா
இளையராஜா பேரை சொல்லவா