நான் வணங்குகிறேன்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: குரு

இந்த பாடலை பற்றி :
குரு படத்திலிருந்து நான் வணங்குகிறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நான் வணங்குகிறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குரு படத்தின் நான் வணங்குகிறேன் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { நான்
வணங்குகிறேன்
சபையிலே தமிழிலே
இசையிலே } (2)

பெண் : நான் பாடும்
பாடல் தேனாகவே
எல்லோரும் சேர்ந்து
வாழ்த்துங்களேன்
ரசிகனை அறிவேன்

பெண் : நான்
வணங்குகிறேன்
சபையிலே தமிழிலே
இசையிலே

குழு : தித்தை தித்தை
தித்தை தித்தை நானா
நா நா நா நா நா நா நா
நா நா

பெண் : { காதல்
கொள்வது ஆனந்தமே
ஜாடை சொல்வது
பேரின்பமே } (2)

பெண் : கண்ணில்
உண்டு ஆசை
நெஞ்சில் உண்டு
குழு : ல ல ல ல ல ல

பெண் : ஆணும் பெண்ணும்
காணும் வண்ணம் வாழ்வில்
ஒன்று சேரும் போது இன்பம்
கொஞ்சமோ அன்பே

பெண் : நான்
வணங்குகிறேன்
சபையிலே தமிழிலே
இசையிலே

குழு : ……………………

பெண் : { ஆட சொல்வது
வாலிபமே தேடி கொள்வது
பார்வைகளே } (2)

பெண் : தொட்டு தொட்டு
கை பின்னால் கொண்டு
குழு : ல ல ல ல ல ல

பெண் : நாளும் நாளும்
அங்கும் இங்கும் கொஞ்சி
கொஞ்சி பேசி பேசி வந்த
சொந்தமே அன்பே

பெண் : நான்
வணங்குகிறேன்
சபையிலே தமிழிலே
இசையிலே

பெண் : நான் பாடும்
பாடல் தேனாகவே
எல்லோரும் சேர்ந்து
வாழ்த்துங்களேன்
ரசிகனை அறிவேன்

பெண் : நான்
வணங்குகிறேன்
சபையிலே தமிழிலே
இசையிலே

குரு படத்தின் மற்ற பாடல்கள்

நான் வணங்குகிறேன் தேடல் சொற்கள்:
நான் வணங்குகிறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் வணங்குகிறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் வணங்குகிறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் வணங்குகிறேன் பாட்டு
நான் வணங்குகிறேன் ஐடியூன்ஸ், நான் வணங்குகிறேன் tamil2lyrics
குரு நான் வணங்குகிறேன்
நான் வணங்குகிறேன் பாட்டு வரிகள்
நான் வணங்குகிறேன் படத்தின் பேர்
நான் வணங்குகிறேன் ரிங்டோன்
நான் வணங்குகிறேன் வரிகள்
பாடல் நான் வணங்குகிறேன்
இளையராஜா நான் வணங்குகிறேன்