மாமனுக்கு பரமக்குடி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: குரு

இந்த பாடலை பற்றி :
குரு படத்திலிருந்து மாமனுக்கு பரமக்குடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மாமனுக்கு பரமக்குடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

குரு படத்தின் மாமனுக்கு பரமக்குடி பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாமனுக்கு பரமக்குடி
மச்சினிக்கு தூத்துக்குடி
மனசில நெனச்சபடி வந்து
என்னை அணைச்சி புடி

பெண் : கூட நின்னா
என்ன குறுகுறுன்னு
பார்த்தா என்ன கூட
நின்னா என்ன குறு
குறுன்னு பார்த்தா
என்ன

பெண் : எந்த ஊரு தான்
குன்னக்குடி தான் எந்த
ஊரு தான் குன்னக்குடி
தான்

பெண் : அத்தை மவனும்
குன்னக்குடி தான் முத்து
கருப்பன் குன்னக்குடி
தான்

பெண் : எல்லாம் ஜோரா
ஒரு தடவை கை
தட்டுங்கோ ஹான்
………………………………

பெண் : பட்டு மேலாக்கு
பாவாடை போட்டு மெட்டு
போடாம நான் பாடும் பாட்டு
கேட்டாலே எம் மேலே
தோணும் குணம் மாற

பெண் : தொடர்ந்த சோகம்
சேர சொன்னாலும் நிறுத்தாது
சும்மாவும் இருக்காது சுத்தாம
சுத்தும் வயசு

பெண் : மாமனுக்கு பரமக்குடி
மச்சினிக்கு தூத்துக்குடி கூட
நின்னா என்ன குறுகுறுன்னு
பார்த்தா என்ன

பெண் : எந்த ஊரு தான்
குன்னக்குடி தான் எந்த
ஊரு தான் குன்னக்குடி
தான்

பெண் : அத்தை மவனும்
குன்னக்குடி தான் முத்து
கருப்பன் குன்னக்குடி
தான்

பெண் : ஆசை வீட்டுக்கு
தாப்பாவும் ஏது அழகு
பொன்னோரம் நீ நிக்கும்
போது

பெண் : பூவாட்டம்
பொன்னாட்டம் பொண்ணு
ஒன்னு இருக்கு புடிச்சா வந்து
நெருக்கு நானாச்சு நீயாச்சு நான்
பார்த்து நாளாச்சு ராசாவே உங்க
நெனப்பு

பெண் : மாமனுக்கு பரமக்குடி
மச்சினிக்கு தூத்துக்குடி கூட
நின்னா என்ன குறுகுறுன்னு
பார்த்தா என்ன

பெண் : எந்த ஊரு தான்
குன்னக்குடி தான் எந்த
ஊரு தான் குன்னக்குடி
தான்

பெண் : அத்தை மவனும்
குன்னக்குடி தான் முத்து
கருப்பன் குன்னக்குடி தான்

பெண் : ஆடி காத்தாட்டம்
ஆடாதோ மனசு அணையே
போட்டாலும் ஓடாதோ வயசு

பெண் : எங்கேயோ போகாதோ
துணிஞ்சா உலகம் துரும்பு
துடிக்கும் எண்ணம் இரும்பு
தடை போட ஆள் ஏது தடை
ஏதும் கிடையாது தாவாதோ
சின்னன் சிறுசு

பெண் : மாமனுக்கு பரமக்குடி
மச்சினிக்கு தூத்துக்குடி
மனசில நெனச்சபடி வந்து
என்னை அணைச்சி புடி

பெண் : கூட நின்னா
என்ன குறுகுறுன்னு
பார்த்தா என்ன கூட
நின்னா என்ன குறு
குறுன்னு பார்த்தா
என்ன

பெண் : எந்த ஊரு தான்
குன்னக்குடி தான் எந்த
ஊரு தான் குன்னக்குடி
தான்

பெண் : அத்தை மவனும்
குன்னக்குடி தான் முத்து
கருப்பன் குன்னக்குடி
தான்

குரு படத்தின் மற்ற பாடல்கள்

மாமனுக்கு பரமக்குடி தேடல் சொற்கள்:
மாமனுக்கு பரமக்குடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாமனுக்கு பரமக்குடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாமனுக்கு பரமக்குடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாமனுக்கு பரமக்குடி பாட்டு
மாமனுக்கு பரமக்குடி ஐடியூன்ஸ், மாமனுக்கு பரமக்குடி tamil2lyrics
குரு மாமனுக்கு பரமக்குடி
மாமனுக்கு பரமக்குடி பாட்டு வரிகள்
மாமனுக்கு பரமக்குடி படத்தின் பேர்
மாமனுக்கு பரமக்குடி ரிங்டோன்
மாமனுக்கு பரமக்குடி வரிகள்
பாடல் மாமனுக்கு பரமக்குடி
இளையராஜா மாமனுக்கு பரமக்குடி