எந்தன் கண்ணில்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: குரு

இந்த பாடலை பற்றி :
குரு படத்திலிருந்து எந்தன் கண்ணில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.எந்தன் கண்ணில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குரு படத்தின் எந்தன் கண்ணில் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : …………………………

பெண் : எந்தன் கண்ணில்
ஏழுலகங்கள் வாராய்
கண்ணா வா எந்தன்
கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா

பெண் : நான் இன்று
நானும் இல்லை என்
நெஞ்சில் நாணம் இல்லை
பபபா எந்தன் கண்ணில்
ஏழுலகங்கள் வாராய்
கண்ணா வா

பெண் : { ரோஜா மலர்ந்தது
துவண்டது ராஜாவின் கைகள்
ஏந்தட்டுமே } (2)
இங்கே இவள் சொர்கம்
எது இன்பம் தரும் சங்கம்
எது நீ

பெண் : எந்தன் கண்ணில்
ஏழுலகங்கள் வாராய்
கண்ணா வா நான் இன்று
நானும் இல்லை என்
நெஞ்சில் நாணம் இல்லை

பெண் : { வானம் விழுந்தது
வளைந்தது நமக்கென்ன
பாவம் போகட்டுமே } (2)
சுகமே என்ன சுகமோ
இது தள்ளாடிடும்
ராகமோ இது வா

பெண் : எந்தன் கண்ணில்
ஏழுலகங்கள் வாராய்
கண்ணா வா எந்தன்
கண்ணில் லலலலல
வாராய் கண்ணா வா
நான் இன்று நானும்
இல்லை என் நெஞ்சில்
நாணம் இல்லை…………

குரு படத்தின் மற்ற பாடல்கள்

எந்தன் கண்ணில் தேடல் சொற்கள்:
எந்தன் கண்ணில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எந்தன் கண்ணில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எந்தன் கண்ணில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எந்தன் கண்ணில் பாட்டு
எந்தன் கண்ணில் ஐடியூன்ஸ், எந்தன் கண்ணில் tamil2lyrics
குரு எந்தன் கண்ணில்
எந்தன் கண்ணில் பாட்டு வரிகள்
எந்தன் கண்ணில் படத்தின் பேர்
எந்தன் கண்ணில் ரிங்டோன்
எந்தன் கண்ணில் வரிகள்
பாடல் எந்தன் கண்ணில்
இளையராஜா எந்தன் கண்ணில்