பரந்தாலும் விடமாட்டேன்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: குரு

இந்த பாடலை பற்றி :
குரு படத்திலிருந்து பரந்தாலும் விடமாட்டேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பரந்தாலும் விடமாட்டேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குரு படத்தின் பரந்தாலும் விடமாட்டேன் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹே பேபி மை டியர்
லுக் ஹேர் ஹேர் ஐ சே
பறந்தாலும் விட மாட்டேன்
பிறர் கையில் தர மாட்டேன்

ஆண் : அன்று நான் உன்னிடம்
கைதி ஆனேன் இன்று நான்
உன்னையே கைது செய்வேன்
எதற்காக வருகின்றேன்
உனக்காக தொடர்கின்றேன்

ஆண் : செனோரிடா ஆர்
யு ஸ்டில் இன் லவ் வித்
மீ நௌ ஐ சே

பெண் : பறக்காதே
கிடைக்காது நினைக்காதே
நடக்காது

ஆண் : கூண்டிலே கிளி
அல்ல கொஞ்சி பேச
தோகை நான் மான் அல்ல
வலையை வீச உனக்காக
பிறந்தேனா எதற்காக
வருகின்றாய்

பெண் : ஹே லெட் மீ
சி வாட் யு கேன் டூ
ஆண் : ஹோ

ஆண் : ரதி இருக்கு தலை
குளிக்க விதி இருக்கு மனம்
முடிக்க இணங்கி விட்டால்
சுகம் இருக்கு இதயத்திலே
இடம் இருக்கு
பெண் : ஹா

ஆண் : தொடர்கதை
எழுதுவோம் விரைவிலே
பெண் : ஹாஹா ஹா ஹா
ஆண் : தோட்டக்காரன்
பூவை பாடினால்
பார்க்குமே கேக்குமே

பெண் : பறக்காதே கிடைக்காது
ஆண் : ஹான் ஹா
பெண் : நினைக்காதே
ஆண் : ஹாஹா ஹா ஹா
பெண் : நடக்காது

ஆண் : அன்று நான்
உன்னிடம் கைதி
ஆனேன் இன்று நான்
உன்னையே கைது
செய்வேன்

பெண் : உனக்காக
பிறந்தேனா எதற்காக
வருகின்றாய்

பெண் : விதி வழி தான்
கதை நடக்கும் அதிகம்
சொன்னால் உதை கிடைக்கும்

பெண் : பதுமை அல்ல
ஆட்டி வைக்க பாவை
அல்ல பூட்டி வைக்க
காமுகன் மனதிலும்
கவிதையா போதை
என்ன கொஞ்சம்
கொஞ்சமாய் ஏறுதோ
மீறுதோ

ஆண் : பறந்தாலும்
ஹான் விட மாட்டேன்
பிறர் கையில் தர
மாட்டேன்

பெண் : கூண்டிலே
கிளி அல்ல கொஞ்சி
பேச
ஆண் : ஹான் ஹான்
பெண் : தோகை நான்
மான் அல்ல வலையை
வீச

ஆண் : எதற்காக வருகின்றேன்
உனக்காக தொடர்கின்றேன்
ஹே பேபி ஹே பேபி ஹவ்
டூ யு பீல் அபௌட் மீ நௌ
ஹான் ஹான்

பெண் : பறக்காதே கிடைக்காது
ஆண் : பறந்தாலும் விட
மாட்டேன்

குரு படத்தின் மற்ற பாடல்கள்

பரந்தாலும் விடமாட்டேன் தேடல் சொற்கள்:
பரந்தாலும் விடமாட்டேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பரந்தாலும் விடமாட்டேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பரந்தாலும் விடமாட்டேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பரந்தாலும் விடமாட்டேன் பாட்டு
பரந்தாலும் விடமாட்டேன் ஐடியூன்ஸ், பரந்தாலும் விடமாட்டேன் tamil2lyrics
குரு பரந்தாலும் விடமாட்டேன்
பரந்தாலும் விடமாட்டேன் பாட்டு வரிகள்
பரந்தாலும் விடமாட்டேன் படத்தின் பேர்
பரந்தாலும் விடமாட்டேன் ரிங்டோன்
பரந்தாலும் விடமாட்டேன் வரிகள்
பாடல் பரந்தாலும் விடமாட்டேன்
இளையராஜா பரந்தாலும் விடமாட்டேன்