அம்மாகளே ஓ அப்பாகளே

This content is also available in: English

பாடகர்கள்: கிருஷ்ணா சைதன்யா,ஆதித்யா,கிரந்தி,சசிகிரண்,சித்தார்த்,மிக்கி ஜே. மேயர்
இசையமைப்பாளர்: மிக்கி ஜே. மேயர்
படம்: இனிது இனிது

இந்த பாடலை பற்றி :
இனிது இனிது படத்திலிருந்து அம்மாகளே ஓ அப்பாகளே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிருஷ்ணா சைதன்யா,ஆதித்யா,கிரந்தி,சசிகிரண்,சித்தார்த்,மிக்கி ஜே. மேயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மிக்கி ஜே. மேயர்.அம்மாகளே ஓ அப்பாகளே பாடல் வரிகள் கீழே உள்ளது.

இனிது இனிது படத்தின் அம்மாகளே ஓ அப்பாகளே பாடலின் வரிகள்

பாடகர்கள் : கிருஷ்ணா சைதன்யா, ஆதித்யா, கிரந்தி, சசிகிரண், சித்தார்த், மிக்கி ஜே. மேயர்

இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்

ஆண் : அம்மாக்களே ஓ
அப்பாக்களே சொந்தங்களே
ஓ சுற்றங்களே எங்களை
புரிந்து கொள்ளுங்கள்

ஆண் : உங்கள் உலகம்
தத்தம் பழசு எங்கள்
உலகம் புத்தம் புதுசு

ஆண் : ஈமெயில் எங்கள்
தேசிய பறவை ஆர்குட்
எங்கள் அறிவிப்பு பறவை
செல் போன் எங்கள் காதின்
காதலி இணையம் இணையம்
எங்கள் இதயம்

ஆண் : { அன்று நமது
பாரத நாடு அமெரிக்காவை
கடன் கேட்கும் இன்று எங்கள்
அறிவை பார்த்து அமெரிக்காவே
கடன் கேட்கும் } (2)

ஆண் : உங்கள் போட்டி
உள்ளூரு போட்டி எங்கள்
போட்டி உலக போட்டி
எங்கள் அறிவின் போட்டி
நெல்லையில் இல்லை
எல்லையில் இல்லை
தில்லையில் இல்லை
டெல்கியில் இல்லை
திருச்சியில் இல்லை

ஆண் : மதுரையில்
கற்கும் மாணவனுக்கு
மாஸ்கோ மாணவன்
போட்டி லாலா பேட்டை
மாணவனுக்கு லண்டன்
மாணவன் போட்டி

ஆண் : சின்னாள பட்டி
மாணவனுக்கு சிட்னி
மாணவன் போட்டி
வாடிப்பட்டி மாணவனுக்கு
வாஷிங்டன்னில் போட்டி

ஆண் : எட்டு திசையாய்
எங்கள் பக்கம் திருப்பி
வைக்கும் திறன் அதிகம்
இன்டர்நேஷனல் சந்தையில்
இன்று இந்தியா மூளைக்கு
விலை அதிகம்

ஆண் : சில்மிஷம் உண்டு
கல்மிஷம் இல்லை ஸ்பரிசம்
உண்டு விரசம் இல்லை தழுவல்
உண்டு தாண்டுதல் இல்லை
போட்டிகள் இல்லை பொறாமை
இல்லை

ஆண் : { அன்று நமது
பாரத நாடு அமெரிக்காவை
கடன் கேட்கும் இன்று எங்கள்
அறிவை பார்த்து அமெரிக்காவே
கடன் கேட்கும் } (2)

குழு : …………………………

ஆண் : எங்களின் அக்கா
கல்பனா சாவ்லா எங்களின்
அண்ணி சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ்

ஆண் : செயற்கை கோல்
சுற்றும் உலகில் அண்டம்
எல்லாம் பக்கம் ஆச்சு
அண்டை வீடோ தூரம்
ஆச்சு

ஆண் : கண்ணால் பார்த்தால்
கற்பு போய்விடும் என்பது
உங்கள் உலகம் கட்டி
அணைத்தும் கெடவில்லை
என்பது எங்கள் உலகம்

ஆண் : பகவான் பார்த்து
ஞானம் கொடுப்பார் என்பது
உங்கள் உலகம் பத்து
நொடிக்குள் ஞானம்
வேணும் என்பது
எங்கள் உலகம்

ஆண் : ஜீவன் ஆத்மா
லொட்டு லொசுக்கு
செண்டிமெண்ட் இல்லை
எங்களுக்கு வயதை மட்டும்
மறந்துவிட்டால் வகுப்பு
எடுப்போம் உங்களுக்கு

ஆண் : பாடம் வேண்டும்
பரீட்சை வேண்டாம்
பயணம் வேண்டும்
சுமைகள் வேண்டாம்
காசு வேண்டும் சேமிப்பு
வேண்டாம் காதல் வேண்டும்
கல்யாணம் வேண்டாம் ம்ம்ம்

ஆண் : { அன்று நமது
பாரத நாடு அமெரிக்காவை
கடன் கேட்கும் இன்று எங்கள்
அறிவை பார்த்து அமெரிக்காவே
கடன் கேட்கும் } (2)

இனிது இனிது படத்தின் மற்ற பாடல்கள்

அம்மாகளே ஓ அப்பாகளே தேடல் சொற்கள்:
அம்மாகளே ஓ அப்பாகளே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மாகளே ஓ அப்பாகளே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மாகளே ஓ அப்பாகளே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மாகளே ஓ அப்பாகளே பாட்டு
அம்மாகளே ஓ அப்பாகளே ஐடியூன்ஸ், அம்மாகளே ஓ அப்பாகளே tamil2lyrics
இனிது இனிது அம்மாகளே ஓ அப்பாகளே
அம்மாகளே ஓ அப்பாகளே பாட்டு வரிகள்
அம்மாகளே ஓ அப்பாகளே படத்தின் பேர்
அம்மாகளே ஓ அப்பாகளே ரிங்டோன்
அம்மாகளே ஓ அப்பாகளே வரிகள்
பாடல் அம்மாகளே ஓ அப்பாகளே
மிக்கி ஜே. மேயர் அம்மாகளே ஓ அப்பாகளே