இனிது இனிது

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: மிக்கி ஜே. மேயர்
படம்: இனிது இனிது

இந்த பாடலை பற்றி :
இனிது இனிது படத்திலிருந்து இனிது இனிது என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மிக்கி ஜே. மேயர்.இனிது இனிது பாடல் வரிகள் கீழே உள்ளது.

இனிது இனிது படத்தின் இனிது இனிது பாடலின் வரிகள்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்

குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ

ஆண் : இனிது இனிது
இளமை இனிது இளமை
வயதில் இதயம் இனிது

ஆண் : உள்ளத்தின்
வயது எதுவோ
உலகத்தின் வயதும்
அதுவே எண்ணத்தின்
உயரம் எதுவோ
இதயத்தின் உயரம்
அதுவே

ஆண் : இனிது இனிது
இந்த கல்லூரியின்
வாசம் இனிது இனிது
இங்கு கற்று தரும் காற்று
இனிது இனிது இந்த பச்சை
பசும் தோட்டம் இனிது இனிது
கண்ணில் பட்டு செல்லும்
பார்வை இனிது இனிது

ஆண் : இனிது இனிது
இனிது இனிது இனிது
இனிது

ஆண் : வீட்டு வாழ்க்கை
கூட்டுக்குள் புழுவை போல்
இந்த வாழ்க்கை காட்டுக்குள்
மயிலை போல்

ஆண் : சுற்றி சுற்றி
அறிமுகங்கள் சுட சுட
அனுபவங்கள் தினமும்
செல் போன் கண் கலங்குதிங்கே
அட டா சிம் கார்டு ஏன் உடையுதிங்கே
கனவோ மெய்யோ கண் மயங்குதிங்கே
கலந்தோம் நாம் இங்கே

ஆண் : இனிது இனிது
அட எஸ்எம்எஸ்சின்
சிணுங்கல் இனிது இனிது
புது இன்டர்நெட் உலகம்
இனிது இனிது அட தூங்க
சொல்லும் சண்டே இனிது
இனிது என்னை துடிக்க
வைக்கும் மண்டை இனிது
இனிது

ஆண் : { இனிது இனிது
இனிது இனிது இனிது
இனிது } (2)

ஆண் : சாலை எங்கும்
மலர்களின் மாநாடு
பெண்கள் தானே கண்களின்
சாப்பாடு மனதுக்குள் புதிய
தொல்லை அதன் பேர்
சொல்ல தெரியவில்லை

ஆண் : நதிமேல்
செல்லும் பொன்
இறகினை போல
நகர்ந்தே செல்லும்
நம் வாழ்க்கை இங்கே
கனவோ இங்கே நம்
கரையும் எங்கே தேடல்
வாழ்விங்கே

ஆண் : இனிது இனிது
இளமை இனிது இளமை
வயதில் இதயம் இனிது

ஆண் : உள்ளத்தின்
வயது எதுவோ
உலகத்தின் வயதும்
அதுவே எண்ணத்தின்
உயரம் எதுவோ
இதயத்தின் உயரம்
அதுவே

ஆண் : { இனிது இனிது
இனிது இனிது இனிது
இனிது } (2) ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ

இனிது இனிது படத்தின் மற்ற பாடல்கள்

இனிது இனிது தேடல் சொற்கள்:
இனிது இனிது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இனிது இனிது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இனிது இனிது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இனிது இனிது பாட்டு
இனிது இனிது ஐடியூன்ஸ், இனிது இனிது tamil2lyrics
இனிது இனிது இனிது இனிது
இனிது இனிது பாட்டு வரிகள்
இனிது இனிது படத்தின் பேர்
இனிது இனிது ரிங்டோன்
இனிது இனிது வரிகள்
பாடல் இனிது இனிது
மிக்கி ஜே. மேயர் இனிது இனிது