வாழ்கை ஒரு

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: மிக்கி ஜே. மேயர்
படம்: இனிது இனிது

இந்த பாடலை பற்றி :
இனிது இனிது படத்திலிருந்து வாழ்கை ஒரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மிக்கி ஜே. மேயர்.வாழ்கை ஒரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

இனிது இனிது படத்தின் வாழ்கை ஒரு பாடலின் வரிகள்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்

குழு : ஹோ ஓஓ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓஓ
ஹோ ஹோ ஹோ
ஹோ

ஆண் : வாழ்க்கை ஒரு
வானம் போல உறவு
அதில் மேகம் போல
நட்பு மட்டும் சூரியன்
போல நண்பன் வாழ்க

ஆண் : பெற்றவர்கள்
அறிந்ததை விடவும்
மற்றவர்கள் தெரிந்ததை
விடவும் முற்றும் என்னை
புரிந்தது நட்பு நட்பு வாழ்க

ஆண் : ஆணும் பெண்ணும்
பெண்ணும் ஆணும் காக்கும்
கற்பு நல்ல நட்பு

ஆண் : வா தோழா
ஓ மை பிரண்ட்
என்னை மனுஷி
என்ற முதல்
மனிதன் நீ

ஆண் : வா தோழி
ஓ மை பிரண்ட்
என்னை மனிதன்
என்ற முதல்
மனுஷி நீ

குழு : ஹோ ஓஓ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓஓ
ஹோ ஹோ ஹோ
ஹோ

ஆண் : மேக கூட்டில்
துளிகள் ஆனோம்
இங்கு வந்து நதிகள்
ஆனோம்

ஆண் : ஒருமை இங்கே
பன்மை ஆனோம் பன்மை
கூடி ஒருமை ஆனோம்

ஆண் : மினெரல் வந்தால்
மேகம் குடகிழிந்து பாகம்
வானம் என்றும் கிழித்தல்
இல்லையே

ஆண் : வானம் போலே
எங்கள் நட்பும் வாழ்த்திருக்குமே
மாலை நிழல் போல் வளரும்
பந்தம் மயங்கி மயங்கி
மகிழும் நெஞ்சம்

ஆண் : வா தோழா
ஓ மை பிரண்ட்
என்னை மனுஷி
என்ற முதல்
மனிதன் நீ

ஆண் : வா தோழி
ஓ மை பிரண்ட்
என்னை மனிதன்
என்ற முதல்
மனுஷி நீ

ஆண் : ………………………

ஆண் : கொண்ட அச்சம்
கூச்சம் வாட் யூ கால் மீ
இது அன்பின் அன்பை
தந்ததே

ஆண் : நெஞ்சில்
வஞ்சம் வன்மம்
எல்லாம் மாறிவிட்டதே
பாறை மனசு பழுத்து
விட்டதே பந்த பாசம்
புரிந்து விட்டதே

ஆண் : வா தோழா
ஓ மை பிரண்ட்
என்னை மனுஷி
என்ற முதல்
மனிதன் நீ

ஆண் : வா தோழி
ஓ மை பிரண்ட்
என்னை மனிதன்
என்ற முதல்
மனுஷி நீ

குழு : ஹோ ஓஓ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓஓ
ஹோ ஹோ ஹோ
ஹோ

இனிது இனிது படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்கை ஒரு தேடல் சொற்கள்:
வாழ்கை ஒரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்கை ஒரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்கை ஒரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்கை ஒரு பாட்டு
வாழ்கை ஒரு ஐடியூன்ஸ், வாழ்கை ஒரு tamil2lyrics
இனிது இனிது வாழ்கை ஒரு
வாழ்கை ஒரு பாட்டு வரிகள்
வாழ்கை ஒரு படத்தின் பேர்
வாழ்கை ஒரு ரிங்டோன்
வாழ்கை ஒரு வரிகள்
பாடல் வாழ்கை ஒரு
மிக்கி ஜே. மேயர் வாழ்கை ஒரு