என்னாங்கல் வான்நோக்கி

This content is also available in: English

பாடகர்கள்: கல்யாணி
இசையமைப்பாளர்: மிக்கி ஜே. மேயர்
படம்: இனிது இனிது

இந்த பாடலை பற்றி :
இனிது இனிது படத்திலிருந்து என்னாங்கல் வான்நோக்கி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கல்யாணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மிக்கி ஜே. மேயர்.என்னாங்கல் வான்நோக்கி பாடல் வரிகள் கீழே உள்ளது.

இனிது இனிது படத்தின் என்னாங்கல் வான்நோக்கி பாடலின் வரிகள்

பாடகி : கல்யாணி

இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்

குழு : …………………….

பெண் : எண்ணங்கள்
வான் நோக்கி உயர
வேண்டும் எழுத்தெல்லாம்
சுடராகி எறிய வேண்டும்
பெண் என்றால் தாய் என்று
பார்க்க வேண்டும் கண்ணோடு
வாய்மை தீ கனலா வேண்டும்

பெண் : போராடி வெல்கின்ற
புலமை வேண்டும் பனித்துளிக்குள்
உலகத்தை பார்க்க வேண்டும்
நன்மைகளை சுரண்டாத நட்பு
வேண்டும் எப்போதும் சிரிக்கின்ற
உதடுகள் வேண்டும்

குழு : …………………….

பெண் : வயதுக்கு சரியான
வாழ்க்கை வேண்டும்
சொன்னபடி கேட்கின்ற
உள்ளம் வேண்டும்
பறவைகளுக்கு இருக்கின்ற
சிறகு வேண்டும் வெறும்
தரையில் படுத்தாலும்
உறக்கம் வேண்டும்

பெண் : பொறி ஐந்தும்
அறிவாலே நிரப்ப வேண்டும்
சிந்தனையை காற்றாக பரப்ப
வேண்டும் பொய் சொன்னால்
சுடுகின்ற நாவும் வேண்டும்
காலத்தின் மாற்றத்தை
மதிக்க வேண்டும்

பெண் : வயதுக்கு சரியான
வாழ்க்கை வேண்டும்
சொன்னபடி கேட்கின்ற
உள்ளம் வேண்டும்
பறவைகளுக்கு இருக்கின்ற
சிறகு வேண்டும் ஆகாயம்
இடிந்தாலும் ரசிக்க வேண்டும்

பெண் : பொறி ஐந்தும்
அறிவாலே நிரப்ப வேண்டும்
சிந்தனையை காற்றாக பரப்ப
வேண்டும் பொய் சொன்னால்
சுடுகின்ற நாவும் வேண்டும்
காலத்தின் மாற்றத்தை
மதிக்க வேண்டும்

குழு : …………………….

இனிது இனிது படத்தின் மற்ற பாடல்கள்

என்னாங்கல் வான்நோக்கி தேடல் சொற்கள்:
என்னாங்கல் வான்நோக்கி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னாங்கல் வான்நோக்கி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னாங்கல் வான்நோக்கி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னாங்கல் வான்நோக்கி பாட்டு
என்னாங்கல் வான்நோக்கி ஐடியூன்ஸ், என்னாங்கல் வான்நோக்கி tamil2lyrics
இனிது இனிது என்னாங்கல் வான்நோக்கி
என்னாங்கல் வான்நோக்கி பாட்டு வரிகள்
என்னாங்கல் வான்நோக்கி படத்தின் பேர்
என்னாங்கல் வான்நோக்கி ரிங்டோன்
என்னாங்கல் வான்நோக்கி வரிகள்
பாடல் என்னாங்கல் வான்நோக்கி
மிக்கி ஜே. மேயர் என்னாங்கல் வான்நோக்கி