இன்பம் எதிர்லே

This content is also available in: English

பாடகர்கள்: டிம்மி,கார்த்திக்
இசையமைப்பாளர்: மிக்கி ஜே. மேயர்
படம்: இனிது இனிது

இந்த பாடலை பற்றி :
இனிது இனிது படத்திலிருந்து இன்பம் எதிர்லே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டிம்மி,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மிக்கி ஜே. மேயர்.இன்பம் எதிர்லே பாடல் வரிகள் கீழே உள்ளது.

இனிது இனிது படத்தின் இன்பம் எதிர்லே பாடலின் வரிகள்

பாடகிகள் : டிம்மி, கிரிட்லாக்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்

குழு : இன்பம் எதிரிலே
கண் எதிரிலே கண் அருகிலே
வா துள்ளும் வயதிலே நம்
மனதிலே பூ பூக்குதே வா

குழு : ஓ ஆ ஓ ஆ
ஓ ஆஹா ஓ

ஆண் : நம் இளமையே
உலகம் ஹேப்பி டேஸ் நம்
இரவுகள் உலகம் ஹேப்பி
டேஸ் நம் கனவுகள் உலகம்
ஹேப்பி டேஸ் திகட திகட
ஹேப்பி டேஸ்

ஆண் : நம் குறும்புகள் உலகம்
ஹேப்பி டேஸ் நம் நரம்புகள்
உலகம் ஹேப்பி டேஸ் ஓ
வரம்புகள் மீறும் ஹேப்பி
டேஸ் திகட திகட ஹேப்பி
டேஸ்

ஆண் : மனதில்
ஆயிரம் பூ மழையே

ஆண் : நம் இளமையே
உலகம் ஹேப்பி டேஸ்
நம் இரவுகள் உலகம்
ஹேப்பி டேஸ் நம்
கனவுகள் உலகம் ஹேப்பி
டேஸ் திகட திகட ஹேப்பி
டேஸ்

ஆண் : நம் குறும்புகள் உலகம்
ஹேப்பி டேஸ் நம் நரம்புகள்
உலகம் ஹேப்பி டேஸ் ஓ
வரம்புகள் மீறும் ஹேப்பி
டேஸ் திகட திகட ஹேப்பி
டேஸ்

குழு : இன்பம் எதிரிலே கண்
எதிரிலே கண் அருகிலே வா
துள்ளும் வயதிலே நம்
மனதிலே பூ பூக்குதே வா

குழு : நண்பன் அருகிலே
நம் அருகிலே மழை தூறுதே
வா நெஞ்சம் நனையுதே ஓ
உருகுதே வா அருகிலே வா

குழு : ………………………..

ஆண் : நாளை நாமும்
எங்கோ வாழ்வோம்
ஆயினும் காலேஜ்
போல் வருமா

ஆண் : நல்லது பாதி
கெட்டது பாதி இங்கே
கற்றோமே

ஆண் : இளமை காலம்
புயலை போலே தடைகள்
போட்டால் கேட்டிடுமா
வானம் தேடி போகும்
வயதில் வா வா
பறப்போமே

ஆண் : நேற்று சருகென போனது
போகட்டுமே வரும் நாளை வரும்
வரை தூரத்தில் தோன்றட்டுமே
இன்றே அணு அணுவாக
அனுபவிப்போம் இப்போதே
வித விதமாக வாழ்ந்திடுவோம்
ஓ ஓ ஓ ஓ

குழு : { இன்பம் எதிரிலே கண்
எதிரிலே கண் அருகிலே வா
துள்ளும் வயதிலே நம்
மனதிலே பூ பூக்குதே வா

குழு : நண்பன் அருகிலே
நம் அருகிலே மழை தூறுதே
வா நெஞ்சம் நனையுதே ஓ
உருகுதே வா அருகிலே
வா } (2)

இனிது இனிது படத்தின் மற்ற பாடல்கள்

இன்பம் எதிர்லே தேடல் சொற்கள்:
இன்பம் எதிர்லே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இன்பம் எதிர்லே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இன்பம் எதிர்லே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இன்பம் எதிர்லே பாட்டு
இன்பம் எதிர்லே ஐடியூன்ஸ், இன்பம் எதிர்லே tamil2lyrics
இனிது இனிது இன்பம் எதிர்லே
இன்பம் எதிர்லே பாட்டு வரிகள்
இன்பம் எதிர்லே படத்தின் பேர்
இன்பம் எதிர்லே ரிங்டோன்
இன்பம் எதிர்லே வரிகள்
பாடல் இன்பம் எதிர்லே
மிக்கி ஜே. மேயர் இன்பம் எதிர்லே