கல்லூரி தாயே

This content is also available in: English

பாடகர்கள்: மிக்கி ஜே. மேயர்
இசையமைப்பாளர்: மிக்கி ஜே. மேயர்
படம்: இனிது இனிது

இந்த பாடலை பற்றி :
இனிது இனிது படத்திலிருந்து கல்லூரி தாயே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மிக்கி ஜே. மேயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மிக்கி ஜே. மேயர்.கல்லூரி தாயே பாடல் வரிகள் கீழே உள்ளது.

இனிது இனிது படத்தின் கல்லூரி தாயே பாடலின் வரிகள்

பாடகர் : மிக்கி ஜே. மேயர்

இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்

ஆண் : கல்லூரி தாயே
கல்லூரி தாயே பத்து
மாதம் இருந்தோம் பெற்ற
தாயின் கர்ப்பத்தில் நான்கு
ஆண்டு இருந்தோம் கற்ற
தாயின் கர்ப்பத்தில்

ஆண் : களைத்து விடாதே
எங்களை களைத்து விடாதே
வெள்ளை தாளாய் வந்தோம்
வித விதமாய் நீ கிறுக்கினாய்
ஓஹோஹோஹோஓஹோ

ஆண் : எழுதிய வாசகம்
அறியும் முன்னயே நான்
எங்களை கிழிக்கிறாய்

ஆண் : கல்லூரி தாயே
கல்லூரி தாயே பத்து
மாதம் இருந்தோம் பெற்ற
தாயின் கர்ப்பத்தில் நான்கு
ஆண்டு இருந்தோம் கற்ற
தாயின் கர்ப்பத்தில்

ஆண் : களைத்து விடாதே
எங்களை களைத்து விடாதே

ஆண் : இன்றோடு
முடிகிறதா புரியவில்லை
இனி மீண்டும் காண்போமா
விடையுமில்லை காதல் தான்
வந்ததுவா தெரியவில்லை
கண்ணீரை மூடுகிறோம்
முடியவில்லை

ஆண் : கல்லூரி நீங்கும்
கடைசி நாளில் கண்ணில்
பொங்குது இரு கண்ணீர்
வாழ்வு கொடுத்த கல்லூரிக்கு
வணக்கம் சொல்லும் ஒரு
கண்ணீர் மறந்து செய்த
காயங்களுக்கு மன்னிப்பு
கேட்கும் ஒரு கண்ணீர்

ஆண் : உலகத்துக்குள்
எத்தனை இதயம் என்பதை
இங்கே பார்த்தோமே
இதயத்துக்கும் எத்தனை
உலகம் என்பதை இங்கே
பார்த்தோமே உலகம் பெரியதா
இதயம் பெரியதா விடை
தெரியாமல் விடை பெறுவோமே

ஆண் : கல்லூரி தாயே
கல்லூரி தாயே பத்து
மாதம் இருந்தோம் பெற்ற
தாயின் கர்ப்பத்தில் நான்கு
ஆண்டு இருந்தோம் கற்ற
தாயின் கர்ப்பத்தில்

ஆண் : களைத்து விடாதே
எங்களை களைத்து விடாதே

குழு : விடை பெறுவோமே
விடை பெறுவோமே

இனிது இனிது படத்தின் மற்ற பாடல்கள்

கல்லூரி தாயே தேடல் சொற்கள்:
கல்லூரி தாயே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கல்லூரி தாயே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கல்லூரி தாயே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கல்லூரி தாயே பாட்டு
கல்லூரி தாயே ஐடியூன்ஸ், கல்லூரி தாயே tamil2lyrics
இனிது இனிது கல்லூரி தாயே
கல்லூரி தாயே பாட்டு வரிகள்
கல்லூரி தாயே படத்தின் பேர்
கல்லூரி தாயே ரிங்டோன்
கல்லூரி தாயே வரிகள்
பாடல் கல்லூரி தாயே
மிக்கி ஜே. மேயர் கல்லூரி தாயே