ஜில்லா ஜில்லா ஜில்லா

This content is also available in: English

பாடகர்கள்: தீபக்,சந்தோஷ் ஹரிஹரன்,செண்பகராஜ்,ஆனந்த் அரவிந்த்தக்ஷன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ஜில்லா

இந்த பாடலை பற்றி :
ஜில்லா படத்திலிருந்து ஜில்லா ஜில்லா ஜில்லா என்ற பாடலை பாடிய பாடகர்கள் தீபக்,சந்தோஷ் ஹரிஹரன்,செண்பகராஜ்,ஆனந்த் அரவிந்த்தக்ஷன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஜில்லா ஜில்லா ஜில்லா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜில்லா படத்தின் ஜில்லா ஜில்லா ஜில்லா பாடலின் வரிகள்

பாடகா்கள் : தீபக், சந்தோஷ் ஹரிஹரன், செண்பகராஜ், ஆனந்த் அரவிந்த்தக்ஷன்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா
அட எங்கும் செல்வான் தில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா
ஹே எதையும் வெல்வான் தில்லா

ஆண் : வெப்பம் நீந்தும் தெப்பம்
என விழிகள் கொண்டவன் ஜில்லா
வேங்கை போல பாயும்
புது வேகம் கொண்டவன் ஜில்லா

ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா
விழி பாா்வை பாயும் முள்ளா
ஜில்லா ஜில்லா ஜில்லா
பகை சிதறும் சில்லு சில்லா

ஆண் : அஞ்சா நெஞ்சா நெஞ்சம்
அதன் போ் தான் இங்கே ஜில்லா
தொட்டா பூமி அதிரும்
ஒரு தூய வீரன் ஜில்லா

ஆண் : இரு விழி அருகினில்
எாிமலை வெடிக்கும் நினைத்ததை
முடித்திட நிழலும் துடிக்கும்

ஆண் : எலும்புகள் உடைபட
கயமைகள் சிதறும் இவனுடன்
போா் இட யாருக்கும் உதறும்

ஆண் : குழி பறித்தவனது
குருதியில் நனைவான் புலன்
கெடுப்பவனது குடல் உருவிடுவான்

ஆண் : வழி தடுத்தவனை
சதை கூறிடுவான் வனப்புலி
சினத்துடன் வலம் தினம் வருவான்

ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா
உன் ரத்தம் எங்கும் சத்தம்
ஜில்லா ஜில்லா ஜில்லா
உன் சித்தம் எல்லாம் யுத்தம்

ஆண் : போட்டி என்று வந்தால்
கை ஈட்டியாக மாறும்
மூச்சு காற்று மோதி
பெரும் தடைகள் எல்லாம் சாயும்

ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா

ஜில்லா படத்தின் மற்ற பாடல்கள்

ஜில்லா ஜில்லா ஜில்லா தேடல் சொற்கள்:
ஜில்லா ஜில்லா ஜில்லா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜில்லா ஜில்லா ஜில்லா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜில்லா ஜில்லா ஜில்லா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜில்லா ஜில்லா ஜில்லா பாட்டு
ஜில்லா ஜில்லா ஜில்லா ஐடியூன்ஸ், ஜில்லா ஜில்லா ஜில்லா tamil2lyrics
ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா பாட்டு வரிகள்
ஜில்லா ஜில்லா ஜில்லா படத்தின் பேர்
ஜில்லா ஜில்லா ஜில்லா ரிங்டோன்
ஜில்லா ஜில்லா ஜில்லா வரிகள்
பாடல் ஜில்லா ஜில்லா ஜில்லா
டி. இமான் ஜில்லா ஜில்லா ஜில்லா