ஜிங்குணமணி

This content is also available in: English

பாடகர்கள்: சுனிதி சவுகான்,கே.ஜி. ரஞ்சித்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ஜில்லா

இந்த பாடலை பற்றி :
ஜில்லா படத்திலிருந்து ஜிங்குணமணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுனிதி சவுகான்,கே.ஜி. ரஞ்சித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஜிங்குணமணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜில்லா படத்தின் ஜிங்குணமணி பாடலின் வரிகள்

பாடகி : சுனிதி சவுகான்

பாடகா் : கே.ஜி. ரஞ்சித்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி

பெண் : நா வெட்கத்துக்கு பக்கத்துல
போகாதவ ஒரு நூலே இல்லா
சேல கட்ட ஆளானவ அட
நீ வந்தா என் பந்தா காலி
ஆமாங்கோ ஆமாங்கோ
ஆமாங்கோ ஓஓ…… ஆமாங்கோ

ஆண் : ஹே ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி

ஆண் : இது என்ன ஒடம்பா
வெடகோழி குழம்பா
புாியாம நா பாக்குறேன்

பெண் : சமைச்சது இல்லை
சமைஞ்சது தான்டா
உனக்காக இலை போடுறேன்

ஆண் : ரீச்சர் வச்சு பாா்த்தா
நீ பத்து எா்த் க்விக்கு
ஒட்டுமொத்தம் உடல் ஆடுதே

பெண் : வெட்டி வச்சு போனா
ஒரு வாட்டா்மெலன் கேக்கு
பக்கம் வந்தா குளிா் ஆகுமே ஹே…

ஆண் & பெண் : கெட் டு டுகெதா்
வேணும் நாம கெட்டுபோக

பெண் : ஆமாங்கோ ஆமாங்கோ

ஆண் : ஹே ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி

ஆண் : ஜிங்குனமணி ஜிங்குனமணி
கிட்டவாடி

பெண் : ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி

ஆண் : நீ வெட்கத்துக்கு பக்கத்துல
போகாதவ ஒரு நூலே இல்லா
சேல கட்ட ஆளானவ

பெண் : அட நீ வந்தா என் பந்தா காலி
ஆமாங்கோ ஆமாங்கோ
ஆமாங்கோ ஓஓ…… ஆமாங்கோ

ஜில்லா படத்தின் மற்ற பாடல்கள்

ஜிங்குணமணி தேடல் சொற்கள்:
ஜிங்குணமணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜிங்குணமணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜிங்குணமணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜிங்குணமணி பாட்டு
ஜிங்குணமணி ஐடியூன்ஸ், ஜிங்குணமணி tamil2lyrics
ஜில்லா ஜிங்குணமணி
ஜிங்குணமணி பாட்டு வரிகள்
ஜிங்குணமணி படத்தின் பேர்
ஜிங்குணமணி ரிங்டோன்
ஜிங்குணமணி வரிகள்
பாடல் ஜிங்குணமணி
டி. இமான் ஜிங்குணமணி