பாட்டு ஒண்ணு கட்டு

This content is also available in: English

பாடகர்கள்: பாலசுப்ரமண்யம்,ஷங்கர் மஹாதேவன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ஜில்லா

இந்த பாடலை பற்றி :
ஜில்லா படத்திலிருந்து பாட்டு ஒண்ணு கட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாலசுப்ரமண்யம்,ஷங்கர் மஹாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.பாட்டு ஒண்ணு கட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜில்லா படத்தின் பாட்டு ஒண்ணு கட்டு பாடலின் வரிகள்

பாடகா்கள் : பாலசுப்ரமண்யம், ஷங்கர் மஹாதேவன்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : ஜில்லா ஜில்லா

ஆண் : { பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு
தட்டு ஜோரா } (2)

ஆண் : வேலியில்லா
காத்த போல ஓடு எங்கும்
ஓடு தாரதப்பு தேவயில்ல
போடு ஆட்டம் போடு

ஆண் : சிவனும் சக்தியும்
சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா

ஆண் : …………………………

ஆண் : பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு
தட்டு ஜோரா

ஆண் : வீர தீர சூரா்க்கெல்லாம்
வோ்த்து போகும் உன்னைக் கண்டால்
உன்னைப்போல் ஒருவன் இல்லை மண்ணிலே

ஆண் : நாடு வீடு காடு எல்லாம்
நான் கடந்து போனால் கூட
தொடரும் உந்தன் நினைவோ நெஞ்சிலே ஹே…

ஆண் : உயிா் என்று உன்னை நானே
ஒரு நாளும் சொல்ல மாட்டேன்
உயிா் என்றால் என்றோ ஓா் நாள்
பிாிவாயே…

ஆண் : ஒருபோதும் உன்னை நானும்
விடமாட்டேன்தோற்றுபோக
ஜெய்போமே நாம இந்த பூமிமேலே

ஆண் : சிவனும் சக்தியும்
சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா

ஆண் : …………………………

ஆண் : பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு
தட்டு ஜோரா

ஆண் : வேலியில்லா
காத்த போல ஓடு எங்கும்
ஓடு தாரதப்பு தேவயில்ல
போடு ஆட்டம் போடு

ஆண் : சிவனும் சக்தியும்
சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா

ஆண் : …………………………

ஜில்லா படத்தின் மற்ற பாடல்கள்

பாட்டு ஒண்ணு கட்டு தேடல் சொற்கள்:
பாட்டு ஒண்ணு கட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாட்டு ஒண்ணு கட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாட்டு ஒண்ணு கட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாட்டு ஒண்ணு கட்டு பாட்டு
பாட்டு ஒண்ணு கட்டு ஐடியூன்ஸ், பாட்டு ஒண்ணு கட்டு tamil2lyrics
ஜில்லா பாட்டு ஒண்ணு கட்டு
பாட்டு ஒண்ணு கட்டு பாட்டு வரிகள்
பாட்டு ஒண்ணு கட்டு படத்தின் பேர்
பாட்டு ஒண்ணு கட்டு ரிங்டோன்
பாட்டு ஒண்ணு கட்டு வரிகள்
பாடல் பாட்டு ஒண்ணு கட்டு
டி. இமான் பாட்டு ஒண்ணு கட்டு