வெரச போகயிலே

This content is also available in: English

பாடகர்கள்: டி. இமான்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ஜில்லா

இந்த பாடலை பற்றி :
ஜில்லா படத்திலிருந்து வெரச போகயிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. இமான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.வெரச போகயிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜில்லா படத்தின் வெரச போகயிலே பாடலின் வரிகள்

பாடகா் : டி. இமான்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : { வெரசா போகையில
புதுசா போறவளே இதுவரையில
குளிா் எடுக்கல பெண்ணால
அவ சிாிச்சதும் தல உறையுது
தன்னால என் பேச்சு மூச்சு எங்க காணல… } (2)

ஆண் : இது நானா என்ன
பழசு எல்லாம் எங்க புது
சந்தேகங்கள் உண்டாகுது
இது திண்டாட்டமா இல்ல துள்ளாட்டமா
மண்ண விட்டு ரெண்டு கால் தாவுது
எப்போதும் நான் போகும் பாதை இது
இப்போது நிற்காமல் ஏன் நீளுது
என்னுள்ளம் லேசாக கைநீளுது
வெரசா போகையில
புதுசா போறவளே

ஆண் : நல்ல கச்சிதமா
என்ன பிச்சி சும்மா
தைச்சி சோ்க்குறது
உன் வேலையா…
சுற்று வட்டாரத்தில்
தந்த பட்டமெல்லாம்
இப்ப நூல் அறுந்த காத்தாடியா
நேத்தோட நீ வேற நான் வேறையா
இப்போ நீ என் நெஞ்சின்மேற்கூரையா
என்னுள்ளே நீ பாதி நான் மீதியா

ஆண் : வெரசா போகையில
புதுசா போறவளே இதுவரையில
குளிா் எடுக்கல பெண்ணால
அவ சிாிச்சதும் தல உறையுது
தன்னால என் பேச்சு மூச்சு எங்க காணல

ஜில்லா படத்தின் மற்ற பாடல்கள்

வெரச போகயிலே தேடல் சொற்கள்:
வெரச போகயிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெரச போகயிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெரச போகயிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெரச போகயிலே பாட்டு
வெரச போகயிலே ஐடியூன்ஸ், வெரச போகயிலே tamil2lyrics
ஜில்லா வெரச போகயிலே
வெரச போகயிலே பாட்டு வரிகள்
வெரச போகயிலே படத்தின் பேர்
வெரச போகயிலே ரிங்டோன்
வெரச போகயிலே வரிகள்
பாடல் வெரச போகயிலே
டி. இமான் வெரச போகயிலே