கண்டாங்கி

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,விஜய்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ஜில்லா

இந்த பாடலை பற்றி :
ஜில்லா படத்திலிருந்து கண்டாங்கி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,விஜய். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.கண்டாங்கி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜில்லா படத்தின் கண்டாங்கி பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : விஜய்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு

ஆண் : கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தாரேன்டி
முத்தம் தாியா…ஒஹோ…

பெண் : கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா…

ஆண் : அடி உன் வீடு தல்லாகுளம்
என் வீடு தெப்பக்குளம்
நீரோடு நீரு சேரட்டுமே

ஆண் : அழகா் மலைகோயில்
யானை வந்து அல்வாவ திண்பது
போல் என் ஆச உன்ன திண்ணட்டுமே

ஆண் : ஒத்தைக்கொத்த அழைக்கும்
அழகு ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அாிக்குது
நெத்திக்குள்ள துடிக்குது

பெண் : வெள்ள முழி வெளிய
தொிய கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது
ஈர கொழ நடுங்குது

ஆண் : சின்ன சின்ன பொய்யும் பேசுற
ஜில்லுனுதான் சூடும் ஏத்துற

பெண் : நீ பாத்தாக்க தென்னமட்ட
பாஞ்சாக்க தேகம் கட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே

ஆண் : நீ தேயாத நாட்டு கட்ட
தொியாம மாட்டிக்கிட்டேன்
என் ராசி என்றும் மன்மதனே

ஆண் : கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்கிற
என்ன செய்ய நினைக்குற

பெண் : அம்பு விட்டு ஆள அடிக்கிற
தும்பு விட்டு வால புடிக்கிற

ஆண் : தாலி இல்லாத சம்சாரமே
தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே

பெண் : எந்தன் மாா்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவே

ஆண் : கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு

பெண் : இந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா…

பெண் : கண்டாங்கி கண்டாங்கி

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ………

பெண் : கண்டாலே கிறுகேத்தும்

ஆண் : கஞ்சா வச்ச கண்ணு

ஜில்லா படத்தின் மற்ற பாடல்கள்

கண்டாங்கி தேடல் சொற்கள்:
கண்டாங்கி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்டாங்கி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்டாங்கி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்டாங்கி பாட்டு
கண்டாங்கி ஐடியூன்ஸ், கண்டாங்கி tamil2lyrics
ஜில்லா கண்டாங்கி
கண்டாங்கி பாட்டு வரிகள்
கண்டாங்கி படத்தின் பேர்
கண்டாங்கி ரிங்டோன்
கண்டாங்கி வரிகள்
பாடல் கண்டாங்கி
டி. இமான் கண்டாங்கி