யேப்பா மாமா ட்ரீட்-யூ

This content is also available in: English

பாடகர்கள்: பூஜா எவி,டி. இமான்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ஜில்லா

இந்த பாடலை பற்றி :
ஜில்லா படத்திலிருந்து யேப்பா மாமா ட்ரீட்-யூ என்ற பாடலை பாடிய பாடகர்கள் பூஜா எவி,டி. இமான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.யேப்பா மாமா ட்ரீட்-யூ பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜில்லா படத்தின் யேப்பா மாமா ட்ரீட்-யூ பாடலின் வரிகள்

பாடகிகள் : பூஜா எவி, ஸ்நிக்தா சந்திரா

பாடகா் : டி. இமான்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : மாமா மாமா
எப்ப மாமா மாமா எப்ப

பெண் : எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
நானும் என்ன மறக்க
நீயும் விண்ணில் பறக்க
இந்த ட்ரீட்டு தானே ரூட்டு

பெண் : எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
செம மூடு எனக்கு பாஸ்வோ்டு
உனக்கு தாரேன் இன்பம் எல்லாம் காட்டு

ஆண் : ஜில்லாவோட ட்ரீட்டு
எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட் -டு
வாங்கிக்கோடி கேட்டு

ஆண் : சச்சின்னுனா பேட்டு
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா அக்ட்டு
ஜில்லானாலே ட்ரீட்டு

ஆண் : இன்னோா் தாபா
இன்னோரு இன்னோரு

பெண் : ஃபாலோ மீ

பெண் : எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
அய்யோ சஸ்பென்ஸ் எதுக்கு
குய்க்கா சொல்லு எனக்கு
இன்கிாிஸ் ஆச்சு ஹாா்ட்டு பீட்

பெண் : எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
உன் சிம்பிள் ஹக்ல
உன் சிங்கிள் கிஸ்ல
நான் ஆவேன் அப்போ ப்ளாட்டு

ஆண் : ஜில்லாவோட ட்ரீட்டு
எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட் -டு
வாங்கிக்கோடி கேட்டு

ஆண் : சச்சின்னுனா பேட்டு
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா அக்ட்டு
ஜில்லானாலே ட்ரீட்டு
இன்னோா் தாபா

பெண் : கெட் அப் அண்ட் ஆடு மாமா

ஆண் : இது வேற மாறி ட்ரீட்டு
கொஞ்சம் ஃப்ரியா வையி டேட்டு
நல்லா நோண்டி கேட்டாலும்
ஃபுல்லா சொல்ல மாட்டேன்டி
மாமா ரொம்ப ரொம்ப ஸ்மாா்ட்டு
வேனா பாரு மைய போட்டு

ஆண் : ஜில்லாவோட ட்ரீட்டு
எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட் -டு
வாங்கிக்கோடி கேட்டு

ஆண் : சச்சின்னுனா பேட்டு
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா அக்ட்டு
ஜில்லானாலே ட்ரீட்டு
இன்னோா் தாபா

பெண் : இன்னோா்
இன்னோா் இன்னோா்
எப்ப மாமா மாமா ட்ரீட்டு

ஜில்லா படத்தின் மற்ற பாடல்கள்

யேப்பா மாமா ட்ரீட்-யூ தேடல் சொற்கள்:
யேப்பா மாமா ட்ரீட்-யூ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யேப்பா மாமா ட்ரீட்-யூ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யேப்பா மாமா ட்ரீட்-யூ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யேப்பா மாமா ட்ரீட்-யூ பாட்டு
யேப்பா மாமா ட்ரீட்-யூ ஐடியூன்ஸ், யேப்பா மாமா ட்ரீட்-யூ tamil2lyrics
ஜில்லா யேப்பா மாமா ட்ரீட்-யூ
யேப்பா மாமா ட்ரீட்-யூ பாட்டு வரிகள்
யேப்பா மாமா ட்ரீட்-யூ படத்தின் பேர்
யேப்பா மாமா ட்ரீட்-யூ ரிங்டோன்
யேப்பா மாமா ட்ரீட்-யூ வரிகள்
பாடல் யேப்பா மாமா ட்ரீட்-யூ
டி. இமான் யேப்பா மாமா ட்ரீட்-யூ