ஏய் மிஸ்டர் மைனர்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிசரண் மற்றும் ஷாஷா திருபதி
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரகுமான்
படம்: காவிய தலைவன்

இந்த பாடலை பற்றி :
காவிய தலைவன் படத்திலிருந்து ஏய் மிஸ்டர் மைனர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிசரண் மற்றும் ஷாஷா திருபதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான்.ஏய் மிஸ்டர் மைனர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காவிய தலைவன் படத்தின் ஏய் மிஸ்டர் மைனர் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் ஷாஷா திருபதி

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பெண் : ஹேய்…
ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற

பெண் : ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற

ஆண் : ஓ…
என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
பெண் : ஆஹா
ஆண் : உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
பெண் : ஓகே
ஆண் : கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற

பெண் : ஹா….
ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற

பெண் : ஆசைகள் உன்னோட
நெஞ்சை தட்டி எட்டி பார்க்குது
ஆடை ஒட்டி பார்க்குது

ஆண் : பேசத்தான் நெஞ்சோடு
வார்த்தை கெஞ்சி கொஞ்சுது
வாய் பேச வாய் தாயேன்

பெண் : இமைகளை திறக்குதே கனவுகள்
ஆண் : இதழ்களை நனைகுதே இரவுகள்
பெண் : மலர்களை உடைக்குதே பனித்துகள்
ஆண் : நீயும் நானும் சேரும் நேரம் மீறும் நேரம்

பெண் : ஹா…
ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற

ஆண் : ஓ…
என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
பெண் : அஹா ஹா
ஆண் : உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
பெண் : அஹா ஹா
ஆண் : கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற

ஆண் : என்னமோ என்னோடு
கிச்சு கிச்சு மூட்டி போகுது
கன்னம் பிச்சு போடுது

பெண் : கன்னமோ தன்னோட
முத்த பேச்சை கேக்குது
தா உன் இதழ் தாயேன்

ஆண் : முதல் முறை பரவுதே பரவசம்
பெண் : தொடங்கணும் மலர்வனம் இவள் வசம்
ஆண் : இடைவெளி குறைந்தபின் இதழ்ரசம்
பெண் : கண் கவிழ்ந்து மையல் போது நெஞ்சின் மீது

ஆண் : ஓ…
என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
பெண் : அஹா..ஹாஹா
ஆண் : உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற

பெண் : ஹோ…ஓஓஒ…..
ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை ….கைகுலுக்கி இழுக்குற

காவிய தலைவன் படத்தின் மற்ற பாடல்கள்

ஏய் மிஸ்டர் மைனர் தேடல் சொற்கள்:
ஏய் மிஸ்டர் மைனர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏய் மிஸ்டர் மைனர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏய் மிஸ்டர் மைனர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏய் மிஸ்டர் மைனர் பாட்டு
ஏய் மிஸ்டர் மைனர் ஐடியூன்ஸ், ஏய் மிஸ்டர் மைனர் tamil2lyrics
காவிய தலைவன் ஏய் மிஸ்டர் மைனர்
ஏய் மிஸ்டர் மைனர் பாட்டு வரிகள்
ஏய் மிஸ்டர் மைனர் படத்தின் பேர்
ஏய் மிஸ்டர் மைனர் ரிங்டோன்
ஏய் மிஸ்டர் மைனர் வரிகள்
பாடல் ஏய் மிஸ்டர் மைனர்
ஏ. ஆர். ரகுமான் ஏய் மிஸ்டர் மைனர்