சண்டி குதிரை

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிசரண்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: காவிய தலைவன்

இந்த பாடலை பற்றி :
காவிய தலைவன் படத்திலிருந்து சண்டி குதிரை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிசரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.சண்டி குதிரை பாடல் வரிகள் கீழே உள்ளது.

காவிய தலைவன் படத்தின் சண்டி குதிரை பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : …………………………….

ஆண் : ஹே சண்டி குதிர
வாயேன்டி எதிர மதுர
குதிர எதிரே வந்தா
குழு : ரா ரா

ஆண் : மோகனா மோகனா
நானும் உன் மாமனா மாறவா
பீமனா வாயேன் கிட்ட கிட்ட
வாய தச்சி விட்ட

ஆண் : ஹே சண்டி குதிர
வாயேன்டி எதிர மதுர
குதிர எதிரே வந்தா

ஆண் : மோகனா
குழு : மோகனா
ஆண் : நானும் உன்
குழு : மாமனா
ஆண் : மாறவா
குழு : பீமனா

ஆண் : வாயேன் கிட்ட
கிட்ட வாய தச்சி விட்ட
அ ஆ இ அம்மாயி ஆழாக்கு
நாக்கு உ ஊ எ உன் முன்னே
மொறைக்காதே ஏ பாத்து

ஆண் : ஹே சண்டி குதிர
வாயேன்டி எதிர
குழு : மதுர குதிர
எதிரே வந்தா

குழு : ஹா ஹா
ஹா ஹா ரா ரா

ஆண் : யானைக்குட்டி
குழு : பூனைக்குட்டி
ஆண் : ஆட்டுக்குட்டி
குழு : ஆந்தைக்குட்டி

ஆண் : மான்குட்டி உன்ன
நானும் மல்லுக்கட்டி
தூக்கப்போறேன் கன்னுக்குட்டி
பொன்னுக்குட்டி வாயக்கட்டி
வைக்கப்போறேன்

ஆண் : முயலே முயலே
முழிக்கும் முயலே எதிரே
இருக்கு அழகு முதல

குழு : அ ஆ இ அம்மாயி
ஆழாக்கு நாக்கு உ ஊ எ
உன் முன்னே மொறைக்காதே
ஏ பாத்து

ஆண் : மோகனா
குழு : மோகனா
ஆண் : நானும் உன்
குழு : மாமனா
ஆண் : மாறவா
குழு : பீமனா

ஆண் : நாணமே மௌனமா
காவியம் பேசுமா பிரம்மையே
கோவமா பேச்சு காற்று மூச்சு
மூக்கறுந்து போச்சு

ஆண் : தென்றலே
குழு : தென்றலே
ஆண் : கோவமா
குழு : அன்றிலே
ஆண் : சுத்துதே
குழு : திங்களே
ஆண் : நாடகத்தின் உள்ளே
நாங்க வச்சோமே முள்ளே

ஆண் : குயிலே குயிலே
குறைக்கும் குயிலே
வெள்ளக்காரன் விட்ட
ரயிலே

குழு : நடக்கா பிட்டாக
ஒத்துக்கா ஆ போக்கா
அத்திக்கா ஆன கிறுக்கா
எட்டிக்கான மூக்கா

ஆண் : ஹே சண்டி குதிர
வாயேன்டி எதிர மதுர
குதிர எதிரே வந்தா

ஆண் : மோகனா
குழு : மோகனா
ஆண் : நானும் உன்
குழு : மாமனா
ஆண் : மாறவா
குழு : பீமனா

ஆண் : அடியே குதிர
வெடி அஞ்சாரனா
சீனவெடி வண்ண
வண்ண வானவெடி
குட்டுவெடி பொட்டுவெடி

ஆண் : அத்தனை வெடிகளுமே
குழு : அஞ்சுல மிஞ்சிற வெடி
ஆண் : உன்னுடைய பேச்சுவெடி
குழு : உள்ளபடி உள்ளதடி

ஆண் : அண்ணன் ணே
ணே நே நே அணிலன்னே
கதை என்னே புரிஞ்சுதன்னே
முயலன்னே தெரிஞ்சுது
அண்ணே பெண்மானே
தேனே திருந்துனா
போதுன்னே

ஆண் : யானைக்குட்டி
பூனைக்குட்டி ஆட்டுக்குட்டி
கன்னுக்குட்டி அணில்குட்டி
ஆந்தைகுட்டி நரிக்குட்டி
புலிக்குட்டி கரடிக்குட்டி
குதிரைக்குட்டி குயிலுகுட்டி
மயிலுகுட்டி கோழிக்குட்டி
எலிக்குட்டி மான்குட்டி
மன்னுக்குட்டி இந்தக்குட்டி
எந்தகுட்டி வாயாடும் கத்துக்குட்டி
கத்துக்குட்டி செம்மீனு பட்டுக்குட்டி
சுட்டிக்குட்டி என்னோட எல்லா குட்டி
செல்லக்குட்டி வெல்லக்கட்டி
வெல்லக்கட்டி முத்தம் குடு டி

காவிய தலைவன் படத்தின் மற்ற பாடல்கள்

சண்டி குதிரை தேடல் சொற்கள்:
சண்டி குதிரை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சண்டி குதிரை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சண்டி குதிரை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சண்டி குதிரை பாட்டு
சண்டி குதிரை ஐடியூன்ஸ், சண்டி குதிரை tamil2lyrics
காவிய தலைவன் சண்டி குதிரை
சண்டி குதிரை பாட்டு வரிகள்
சண்டி குதிரை படத்தின் பேர்
சண்டி குதிரை ரிங்டோன்
சண்டி குதிரை வரிகள்
பாடல் சண்டி குதிரை
எ.ஆர். ரஹ்மான் சண்டி குதிரை