சொல்லிவிடு சொல்லிவிடு

This content is also available in: English

பாடகர்கள்: முகேஷ்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரகுமான்
படம்: காவிய தலைவன்

இந்த பாடலை பற்றி :
காவிய தலைவன் படத்திலிருந்து சொல்லிவிடு சொல்லிவிடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் முகேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான்.சொல்லிவிடு சொல்லிவிடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

காவிய தலைவன் படத்தின் சொல்லிவிடு சொல்லிவிடு பாடலின் வரிகள்

பாடகர் : முகேஷ்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

ஆண் : சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு
இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு
இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஆண் : சென்றுவிடு சென்றுவிடு சென்றுவிடு
இந்த யுத்தம் போதும் சென்றுவிடு
இன்னும் உயிர்கள் வேண்டும் என்றால் என்னை
முதலில் நீயே கொன்றுவிடு
கண்ணா என்னை முதலில் கொன்றுவிடு

ஆண் : ஏன் அம்பை எந்த வைத்தாய்
ஏன் குருதியில் நீந்த வைத்தாய்
ஏன் உலகத்தை ஜெயிக்க வைத்தாய்
ஏன் உள்ளுக்குள் தோற்க்கடித்தாய்

ஆண் : உலகத்தை வெல்ல வைத்தாய்
உள்ளுக்குள்ளே தோற்க்கடித்தாய்
காண்டீபன் கேட்கிறேன் கண்ணா
காண்டீபன் கேட்கிறேன்

ஆண் : சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு
இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு
இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஆண் : ஆஆஆ… ஆஆஆ…..ஆஆஆ…
காலச்சக்கரம் உன் கையில்
அதில் சுற்றியதேனோ நான்
விதியும் சதியும் உன் கண்ணில்
அதில் சிக்கியதேனோ நான்

ஆண் : கர்ணனை கொன்ற பாவம்
கண்ணனுக்கு போகுமென்றால்
கண்ணனுக்கே பாவம் தந்த
பாவம் எங்கு போகும் ஐயோ

ஆண் : சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு
இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு
இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஆண் : ஓ உலகமே… யுத்தம் எதற்கு
ஓ உயிர்களே….. ரத்தம் எதற்கு
ஓ இறைவனே…. துயரம் எதற்கு
ஓ இதயமே…. வன்மம் எதற்கு

ஆண் : கண்ணா தேரை நிறுத்து
எல்லாம் வீழ்த்தி எவருடன் வாழ
தேரை நிறுத்து….

ஆண் : போதும் இந்த குருதிக்குளியல்
போரை நிறுத்து
நாளை உலகம் நலம் பேரும் என்று
போரை நிறுத்து ….
போரை நிறுத்து….

காவிய தலைவன் படத்தின் மற்ற பாடல்கள்

சொல்லிவிடு சொல்லிவிடு தேடல் சொற்கள்:
சொல்லிவிடு சொல்லிவிடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொல்லிவிடு சொல்லிவிடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொல்லிவிடு சொல்லிவிடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொல்லிவிடு சொல்லிவிடு பாட்டு
சொல்லிவிடு சொல்லிவிடு ஐடியூன்ஸ், சொல்லிவிடு சொல்லிவிடு tamil2lyrics
காவிய தலைவன் சொல்லிவிடு சொல்லிவிடு
சொல்லிவிடு சொல்லிவிடு பாட்டு வரிகள்
சொல்லிவிடு சொல்லிவிடு படத்தின் பேர்
சொல்லிவிடு சொல்லிவிடு ரிங்டோன்
சொல்லிவிடு சொல்லிவிடு வரிகள்
பாடல் சொல்லிவிடு சொல்லிவிடு
ஏ. ஆர். ரகுமான் சொல்லிவிடு சொல்லிவிடு