திருப்புகழ்

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரகுமான்
படம்: காவிய தலைவன்

இந்த பாடலை பற்றி :
காவிய தலைவன் படத்திலிருந்து திருப்புகழ் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான்.திருப்புகழ் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காவிய தலைவன் படத்தின் திருப்புகழ் பாடலின் வரிகள்

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பெண் : ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை … நெறிபேணா

பெண் : ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை … அகலாநீள்

பெண் : மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை … யிகழாதே

பெண் : மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது … மொருநாளே

பெண் : நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் …. குறமாதை

பெண் : நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி …. லுடையோனே

பெண் : தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு … சிறியோனே

பெண் : சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு …. பெருமாளே
சீரலை வாய்வரு …. பெருமாளே

காவிய தலைவன் படத்தின் மற்ற பாடல்கள்

திருப்புகழ் தேடல் சொற்கள்:
திருப்புகழ் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திருப்புகழ் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திருப்புகழ்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திருப்புகழ் பாட்டு
திருப்புகழ் ஐடியூன்ஸ், திருப்புகழ் tamil2lyrics
காவிய தலைவன் திருப்புகழ்
திருப்புகழ் பாட்டு வரிகள்
திருப்புகழ் படத்தின் பேர்
திருப்புகழ் ரிங்டோன்
திருப்புகழ் வரிகள்
பாடல் திருப்புகழ்
ஏ. ஆர். ரகுமான் திருப்புகழ்