யாருமில்லா

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன் மற்றும் ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரகுமான்
படம்: காவிய தலைவன்

இந்த பாடலை பற்றி :
காவிய தலைவன் படத்திலிருந்து யாருமில்லா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன் மற்றும் ஸ்ரீநிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான்.யாருமில்லா பாடல் வரிகள் கீழே உள்ளது.

காவிய தலைவன் படத்தின் யாருமில்லா பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஸ்வேதா மோகன் மற்றும் ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பெண் : யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்…..

பெண் : யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

ஆண் : ஆ…ஆ…..ஆ……

பெண் : இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம் தான் என்றும் நிஜமாய்

பெண் : ஓ… அது ஒரு ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியே
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்

பெண் : யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்…..
யாருமில்லா தனியரங்கில் …

குழு : ………………………………………………..

பெண் : பேச மொழி தேவையில்லை
பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா
மணிக்குயில் நானுமே

பெண் : சிற்பம் போல செய்து என்னை
சேவித்தவன் நீயே நீயே
மீண்டும் எனை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா சொல்

பெண் : யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்…..

காவிய தலைவன் படத்தின் மற்ற பாடல்கள்

யாருமில்லா தேடல் சொற்கள்:
யாருமில்லா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாருமில்லா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாருமில்லா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாருமில்லா பாட்டு
யாருமில்லா ஐடியூன்ஸ், யாருமில்லா tamil2lyrics
காவிய தலைவன் யாருமில்லா
யாருமில்லா பாட்டு வரிகள்
யாருமில்லா படத்தின் பேர்
யாருமில்லா ரிங்டோன்
யாருமில்லா வரிகள்
பாடல் யாருமில்லா
ஏ. ஆர். ரகுமான் யாருமில்லா