வாங்க மக்கா வாங்க

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிசரண்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரகுமான்
படம்: காவிய தலைவன்

இந்த பாடலை பற்றி :
காவிய தலைவன் படத்திலிருந்து வாங்க மக்கா வாங்க என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிசரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான்.வாங்க மக்கா வாங்க பாடல் வரிகள் கீழே உள்ளது.

காவிய தலைவன் படத்தின் வாங்க மக்கா வாங்க பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிசரண்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

ஆண் : ஓஓஒ…..ஓஓஓஒ…….
செந்தமிழால இசையை கூட்டி
பல பல பலவென கதை சொல்லுவோம்
சந்திரனை சாட்சி வச்சி
ஜகதலப்ரதாபன் கதை சொல்லுவோம்

ஆண் : மதுரை ஸ்ரீ பால ஷன்முகனந்தா
நாடக சபா

ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க

ஆண் : {வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க} (2)

ஆண் : {பச்சை மஞ்ச செவப்பு
வெள்ளை ஊதா
கருநீல கண்ணனோடு மீரா} (2)

ஆண் : உங்க கண்ணுக்குள்ள
வண்ண வண்ண மாயம் காட்டுவோம்
நாங்க வானவில்ல
உங்க நெஞ்சுக்குள்ள காட்டுவோம்

ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க

ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க ஆட்டம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க பாட்டை கேக்க வாங்க

ஆண் : {திங்கள் செவ்வாய்
புதன் வியாழன் வெள்ளி
தான் கினத்தோம்
ததிங்கினத்தோம் சொல்லி} (2)

ஆண் : நீங்க பாக்காத
உலகத்த காட்டுவோம்
நாங்க பகல் கனவை
நனவாக மாற்றுவோம்

ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க

ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க ஆட்டம் பாக்க வாங்க
குழு : சும்மா வாங்க
ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க பாட்டை கேக்க வாங்க
குழு : யம்மா வாங்க

ஆண் : வாங்க மக்கா வாங்க
நீங்க வண்டி கட்டி வாங்க
குழு : யக்கா வாங்க
ஆண் : வாங்க மக்கா வாங்க
நீங்க வறிஞ்சி கட்டி வாங்க
குழு : அய்யா வாங்க

ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
குழு : சும்மா வாங்க
ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
குழு : யம்மா வாங்க
ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க

காவிய தலைவன் படத்தின் மற்ற பாடல்கள்

வாங்க மக்கா வாங்க தேடல் சொற்கள்:
வாங்க மக்கா வாங்க எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாங்க மக்கா வாங்க வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாங்க மக்கா வாங்க.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாங்க மக்கா வாங்க பாட்டு
வாங்க மக்கா வாங்க ஐடியூன்ஸ், வாங்க மக்கா வாங்க tamil2lyrics
காவிய தலைவன் வாங்க மக்கா வாங்க
வாங்க மக்கா வாங்க பாட்டு வரிகள்
வாங்க மக்கா வாங்க படத்தின் பேர்
வாங்க மக்கா வாங்க ரிங்டோன்
வாங்க மக்கா வாங்க வரிகள்
பாடல் வாங்க மக்கா வாங்க
ஏ. ஆர். ரகுமான் வாங்க மக்கா வாங்க