அடியே அடியே

This content is also available in: English

பாடகர்கள்: சித் ஸ்ரீராம் மற்றும் மரியா ரோய் வின்சென்ட்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: கடல்

இந்த பாடலை பற்றி :
கடல் படத்திலிருந்து அடியே அடியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சித் ஸ்ரீராம் மற்றும் மரியா ரோய் வின்சென்ட். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.அடியே அடியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடல் படத்தின் அடியே அடியே பாடலின் வரிகள்

பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் மரியா ரோய் வின்சென்ட்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : மனச தொறந்தாயே நீ
எங்கிருந்து வந்தாயோ நீ
அடியே… அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே  அடியே
எங்க நீ கூட்டி போற
என்ன எங்க நீ கூட்டி போற

குழு : ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
ஆண் ஓஒ…ஓஒ…ஓஒ…

ஆண் : பல்லாங்குழி
பாத புரியல
உன்ன நம்பி வாரேனே
இந்த காட்டு பய
ஒரு ஆட்டுக்குட்டி போல
உன் பின்ன சுத்துறனே

ஆண் : பல்லாங்குழி
பாத புரியல
உன்ன நம்பி வாரேனே
இந்த காட்டு பய
ஒரு ஆட்டுக்குட்டி போல
உன் பின்ன சுத்துறனே

ஆண் மற்றும் குழு : அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற

ஆண் மற்றும் குழு : அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற

ஆண் : மீன தூக்கி ரெக்க வரஞ்ச
வானம் மேல நீ வீசி எறிஞ்ச
பறக்க பழக்குறியே
எங்கிருந்து வந்தாயோ நீ

ஆண் மற்றும் குழு : அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற

ஆண் : கண்ணால கண்ணாடி செஞ்சு
என் அச்சத்த காட்டுறியே
என் தூசி துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ளை அடிக்கிறியே

ஆண் மற்றும் குழு : அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற

ஆண் : ஓ பூமி விட்டு சொர்க்கத்துக்கு
நீ வானவில்லில் பாத விரிச்ச
மனச கயிறாக்கி
இழுத்து போறாயே நீ

ஆண் : சொர்க்கம் விட்டு பூமி வந்தால்
மீண்டும் கிழக்கில் சூரியன்தான்
நான் விழிச்சு பாக்கையில
கலஞ்சு போவாயோ நீ

ஆண் மற்றும் குழு : அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற

ஆண் : அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
குழு : ஓஓஒ….ஓ…
ஆண் : அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டி போற

கடல் படத்தின் மற்ற பாடல்கள்

அடியே அடியே தேடல் சொற்கள்:
அடியே அடியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அடியே அடியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அடியே அடியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அடியே அடியே பாட்டு
அடியே அடியே ஐடியூன்ஸ், அடியே அடியே tamil2lyrics
கடல் அடியே அடியே
அடியே அடியே பாட்டு வரிகள்
அடியே அடியே படத்தின் பேர்
அடியே அடியே ரிங்டோன்
அடியே அடியே வரிகள்
பாடல் அடியே அடியே
ஏ. ஆர். ரஹ்மான் அடியே அடியே