மூங்கில் தோட்டம்

This content is also available in: English

பாடகர்கள்: அபய் ஜோத்புர்கர் மற்றும் ஹரிணி
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: கடல்

இந்த பாடலை பற்றி :
கடல் படத்திலிருந்து மூங்கில் தோட்டம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அபய் ஜோத்புர்கர் மற்றும் ஹரிணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.மூங்கில் தோட்டம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடல் படத்தின் மூங்கில் தோட்டம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : அபய் ஜோத்புர்கர் மற்றும் ஹரிணி

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நிரஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்

ஆண் : பௌர்ணமி இரவு
பௌர்ணமி இரவு
பனி விழும் காடு
பனி விழும் காடு
ஒத்தையடி பாதையில்
உன்கூட பொடிநட

ஆண் : இது போதும்
எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

ஆண் : மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நிரஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்

பெண் : குளத்தான் கரையில
குளிக்கும் பறவைக
சிறகு வளத்துமே
துளிக தெரிக்குமே

ஆண் : முன் கோபம் விடுத்து
முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க
நான் உன்ன அணைக்க

பெண் : இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

ஆண் : மரங்கள் நடுங்கும்
மார்கழி இருக்க
ரத்தம் உறையும்
குளிரும் இருக்க

பெண் : உஷ்ணம் யாசிக்கும்
உடலும் இருக்க
ஒத்த போர்வையில
இருவரும் இருக்க

பெண் : இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
ஆண் : இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும்
ஆண் மற்றும் பெண் : நீ போதுமே

ஆண் : மூங்கில் தோட்டம்
பெண் : மூங்கில் தோட்டம்
ஆண் : மூலிகை வாசம்
பெண் : மூலிகை வாசம்
ஆண் : நிரஞ்ச மௌனம்
பெண் : நிரஞ்ச மௌனம்
ஆண் : நீ பாடும் கீதம்
பெண் : நீ பாடும் கீதம்

ஆண் : பௌர்ணமி இரவு
பெண் : பௌர்ணமி இரவு
ஆண் : பனி விழும் காடு
பெண் : பனி விழும் காடு
ஆண் : ஒத்தையடி பாதையில்
பெண் : ஒத்தையடி பாதையில்
ஆண் : உன்கூட பொடிநட
பெண் : உன்கூட பொடிநட

ஆண் : இது போதும் எனக்கு
இது போதுமே
பெண் : வேறேன்ன வேணு
நீ போதுமே

கடல் படத்தின் மற்ற பாடல்கள்

மூங்கில் தோட்டம் தேடல் சொற்கள்:
மூங்கில் தோட்டம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மூங்கில் தோட்டம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மூங்கில் தோட்டம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மூங்கில் தோட்டம் பாட்டு
மூங்கில் தோட்டம் ஐடியூன்ஸ், மூங்கில் தோட்டம் tamil2lyrics
கடல் மூங்கில் தோட்டம்
மூங்கில் தோட்டம் பாட்டு வரிகள்
மூங்கில் தோட்டம் படத்தின் பேர்
மூங்கில் தோட்டம் ரிங்டோன்
மூங்கில் தோட்டம் வரிகள்
பாடல் மூங்கில் தோட்டம்
ஏ. ஆர். ரஹ்மான் மூங்கில் தோட்டம்