நெஞ்சுக்குள்ளே

This content is also available in: English

பாடகர்கள்: ஷக்திஸ்ரீ  கோபாலன் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: கடல்

இந்த பாடலை பற்றி :
கடல் படத்திலிருந்து நெஞ்சுக்குள்ளே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷக்திஸ்ரீ  கோபாலன் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.நெஞ்சுக்குள்ளே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடல் படத்தின் நெஞ்சுக்குள்ளே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஷக்திஸ்ரீ  கோபாலன் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ளை பார்வை
வீசிவிட்டீர் முன்னாடி
இத தாங்காத மனசு
தண்ணி பட்ட கண்ணாடி

பெண் : வண்ண மணியாரம்
வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம்
அடக்கும் அதிகாரம்

பெண் : நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து
விழுந்துருச்சு

பெண் : அப்ப நிமிந்தவ தான்
அப்பறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம்
குத்தி நிக்குதே

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

பெண் : பச்சி ஒறங்கிருச்சு
பால் தயிரா தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூட தூங்கிருச்சு

பெண் : காச நோய்க்காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆச நோய் வந்தமக
அரைநிமிசம் தூங்கலையே…ஏ…ஏ…ஏ…

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

பெண் : ஒரு வாய் எறங்கலையே
உள் நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே

பெண் : ஏலே இளஞ்சிறுக்கி
ஏதோ சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே

பெண் : ஓ நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ளை பார்வை
வீசிவிட்டீர் முன்னாடி
இத தாங்காத மனசு
தண்ணி பட்ட கண்ணாடி

பெண் : வண்ண மணியாரம்
வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம்
அடக்கும் அதிகாரம்

பெண் : நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து
விழுந்துருச்சு

பெண் : அப்ப நிமிந்தவ தான்
அப்பறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம்
குத்தி நிக்குதே

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

கடல் படத்தின் மற்ற பாடல்கள்

நெஞ்சுக்குள்ளே தேடல் சொற்கள்:
நெஞ்சுக்குள்ளே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெஞ்சுக்குள்ளே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெஞ்சுக்குள்ளே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெஞ்சுக்குள்ளே பாட்டு
நெஞ்சுக்குள்ளே ஐடியூன்ஸ், நெஞ்சுக்குள்ளே tamil2lyrics
கடல் நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே பாட்டு வரிகள்
நெஞ்சுக்குள்ளே படத்தின் பேர்
நெஞ்சுக்குள்ளே ரிங்டோன்
நெஞ்சுக்குள்ளே வரிகள்
பாடல் நெஞ்சுக்குள்ளே
ஏ. ஆர். ரஹ்மான் நெஞ்சுக்குள்ளே