சித்திரை நெலா

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: கடல்

இந்த பாடலை பற்றி :
கடல் படத்திலிருந்து சித்திரை நெலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.சித்திரை நெலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடல் படத்தின் சித்திரை நெலா பாடலின் வரிகள்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : சித்திரை நிலா
ஒரே நிலா…ஆ
பரந்த வானம்
படைச்ச கடவுளு
எல்லாமே ஒத்தையில
நிக்குதுடே
நீ கூட ஒத்தையில
நிக்கிறடே
எட்டு வை மக்கா
எட்டுவச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா

ஆண் : சித்திரை நிலா
ஒரே நிலா…ஆ
பரந்த வானம்
படைச்ச கடவுளு
எல்லாமே ஒத்தையில
நிக்குதுடே
நீ கூட ஒத்தையில
நிக்கிறடே
எட்டு வை மக்கா
எட்டுவச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா

ஆண் : மனிதன் நினைத்தால்
வழி பிறக்கும்
மனதில் இருந்து
ஒளி பிறக்கும்
புதைக்கின்ற விதையும்
முயற்சிகொண்டால் தான்
பூமியும் கூட
தாழ் திறக்கும்
எட்டு வை மக்கா
எட்டு வச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா

ஆண் : கண்களில் இருந்தே
காட்சிகள் தோன்றும்
களங்களில் இருந்தே
தேசங்கள் தோன்றும்
துயரத்தில் இருந்தே
காவியம் தோன்றும்
தோல்வியில் இருந்தே
ஞானங்கள் தோன்றும்

ஆண் : சூரியன் மறைந்தால்
விளக்கொன்று சிரிக்கும்
துளிகள் கவிழ்ந்தால்
கிளை ஒன்று கிடைக்கும்

ஆண் : சித்திரை நிலா
ஒரே நிலா…ஆ…
எட்டு வை மக்கா
எட்டுவச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா

ஆண் மற்றும் குழு :
{மரம் ஒன்று விழுந்தால்
மறுபடி தழைக்கும்
மனம் இன்று விழுந்தால்
யார் சொல்லி நடக்கும்
பூமியை திறந்தால்
புதையலும் இருக்கும்
பூக்களை திறந்தால்
தேன் துளி இருக்கும்} (2)

ஆண் மற்றும் குழு :
{நதிகளை திறந்தால்
கழனிகள் செழிக்கும்
நாணயம் இருந்தால்
நம்பிகை சிரிக்கும்} (2)
ஒஹ் ஒஹ் ஹோஒ ஓஒ
ஒஹ் ஒஹ் ஹோஒ ஓஒ

ஆண் : சித்திரை நிலா ஒரே நிலா
சித்திரை நிலா ஒரே நிலா
குழு : நாளை திறந்தால்
நம்பிகை சிரிக்கும்

ஆண் : அதோ அதோ ஒரே நிலா

கடல் படத்தின் மற்ற பாடல்கள்

சித்திரை நெலா தேடல் சொற்கள்:
சித்திரை நெலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சித்திரை நெலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சித்திரை நெலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சித்திரை நெலா பாட்டு
சித்திரை நெலா ஐடியூன்ஸ், சித்திரை நெலா tamil2lyrics
கடல் சித்திரை நெலா
சித்திரை நெலா பாட்டு வரிகள்
சித்திரை நெலா படத்தின் பேர்
சித்திரை நெலா ரிங்டோன்
சித்திரை நெலா வரிகள்
பாடல் சித்திரை நெலா
ஏ. ஆர். ரஹ்மான் சித்திரை நெலா