ஏலேய் கீச்சான்

This content is also available in: English

பாடகர்கள்: ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் குழு
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: கடல்

இந்த பாடலை பற்றி :
கடல் படத்திலிருந்து ஏலேய் கீச்சான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.ஏலேய் கீச்சான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடல் படத்தின் ஏலேய் கீச்சான் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : ஏய் ஏய் ஏய் ஏய்

குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்…
ம்ம்ம்..ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்..

குழு : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்…
ஆண் : எம்மா சீலா நம்ம
கடலம்மா அள்ளிதாரா
ஆமா சீலா அவ
அலை வீசி சிரிக்கிறா

குழு : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்…
ஆண் : எம்மா சீலா நம்ம
கடலம்மா அள்ளிதாரா
ஆமா சீலா அவ
அலை வீசி சிரிக்கிறா

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

குழு : வா லே கொண்டா லே
கட்டு மரம் கொண்டா லே
குண்டு மீன அள்ளி வர
கொண்டா லே ஹே ஏ…

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு

ஆண் : ஏலா ஏலா
பாய் விரிச்சா அய்யோ
வா வா வாசல் தேடி தேடி
வாரான் கீச்சான்
உன் கீச்சான் ராவோடு கூவி கிட்ட
கண்ண கேப்பான் ராலோடு ராலோடு
மீச ஒண்ண கேப்பான் கீச்சான்
ஏலேலோ
புலிவேசம் போட்டு
ஏலேலோ
வருவான்… கீச்சான்… வருவான்…

குழு : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்..ம்ம்..
ஓ….ஓஒ..ஓ…ஓஒ.ஓ….
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்..ம்ம்..
ஓ…ஓஒ..ஓ….ஓஒ…ஓ…

ஆண் : ஹே சட சட சடவென
காத்துல ஆடும்
என் சாரம் ஏலா ஒம் பேர பாடாதா
ஒரு ஒரு ஒரு ஒரு ஒரு ஓ…
ஒருதரம் ஒருதரம் ஒரச
பொசுக்குன்னு உசுப்புற உசுர
உனக்காக வலையொண்ணு வலையொண்ணு
விரிச்சிருக்கேன் நா தவம் இருக்கேன்
நீ விழுவேன்னு விளக்கெண்ண ஊத்திக்கிட்டு
முழிச்சிருக்கேன் நா அரகிறுக்கன்
நீ வேணா சொன்னா எங்க எங்க
போவானோ தோமா

ஆண் : ஒத்த அலையில மிதக்குற
ஓடம் போல் உன் நெனப்புல
நான் மெதந்து கெடக்குறேன்
ஓர பார்வையால சிரிச்சா என்ன

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு

குழு : ஹே ஹே ஹே ஹே
வா லே கொண்டா லே
கட்டு மரம் கொண்டா லே
குண்டு மீன அள்ளி வர
கொண்டா லே ஹே ஏ…

ஆண் : நீ திடு திடுக்க
என்ன சுத்திவளைக்க
நான் வெலு வெலுக்க
தல கிறு கிறுக்க

ஆண் : நீ பாத்த நொடியே
ஹே பித்து பிடிக்க
என் தூத்துக்குடி யே
உன்ன தூக்கி இழுக்க தூக்கி இழுக்க

ஆண் : இத்தன மச்சம்
ஹே எத்தன லட்சம்
அத எண்ணி முடிச்சே
நாம தூக்கம் தொலைச்சோம்

ஆண் : ஹே ஒத்த பீடியா
நீ முத்தம் கொடுத்த
என் அன்ன மடியா
என்ன வாரி எடுத்த வாரி எடுத்த

குழு : எம்மா சீலா நம்ம
கடலம்மா அள்ளிதாரா
ஆமா சீலா அவ
அலை வீசி சிரிக்கிறா

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு

குழு : வா லே கொண்டா லே
ஏலம் போட கொண்டா லே
போகும் மேகம் மீன
தூவும் கொண்டா லே
ஆண் : போகும் மேகம் மீன
தூவும் கொண்டா லே

குழு : வா லே கொண்டா லே
ஏலம் போட கொண்டா லே
போகும் மேகம் மீன
தூவும் கொண்டா லே
ஆண் : போகும் மேகம் மீன
தூவும் கொண்டா லே

குழு : வா லே கொண்டா லே
ஏலம் போட கொண்டா லே
போகும் மேகம் மீன
தூவும் கொண்டா லே
ஆண் : போகும் மேகம் மீன
தூவும் கொண்டா லே

குழு : {வா லே கொண்டா லே
கட்டு மரம் கொண்டா லே
குண்டு மீன அள்ளி வர
கொண்டா லே ஹே ஏ…} (2)
ஆண் : ஏலே கீச்சான்

குழு : {வா லே கொண்டா லே
கட்டு மரம் கொண்டா லே
குண்டு மீன அள்ளி வர
கொண்டா லே ஹே ஏ…} (2)
ஆண் : வா லே கொண்டா லே
கட்டு மரம் கொண்டா லே
குண்டு மீன அள்ளி வர
கொண்டா லே ஹே ஏ…

கடல் படத்தின் மற்ற பாடல்கள்

ஏலேய் கீச்சான் தேடல் சொற்கள்:
ஏலேய் கீச்சான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏலேய் கீச்சான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏலேய் கீச்சான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏலேய் கீச்சான் பாட்டு
ஏலேய் கீச்சான் ஐடியூன்ஸ், ஏலேய் கீச்சான் tamil2lyrics
கடல் ஏலேய் கீச்சான்
ஏலேய் கீச்சான் பாட்டு வரிகள்
ஏலேய் கீச்சான் படத்தின் பேர்
ஏலேய் கீச்சான் ரிங்டோன்
ஏலேய் கீச்சான் வரிகள்
பாடல் ஏலேய் கீச்சான்
ஏ. ஆர். ரஹ்மான் ஏலேய் கீச்சான்