அன்பின் வாசலே

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிசரண் மற்றும் குழு
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: கடல்

இந்த பாடலை பற்றி :
கடல் படத்திலிருந்து அன்பின் வாசலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிசரண் மற்றும் குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.அன்பின் வாசலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடல் படத்தின் அன்பின் வாசலே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : நீ இல்…லையேல்
நான் என் செய்வேன்
நீ இல்…லையேல்
நான் என் செய்வேன்
அன்பின் வா… ..சலே

குழு : எமை நாளும் ஆளும் உருவே
மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும்
உனதே என்போம்
நாளங்கள் ஊடே
உனதன்பின் பெருவெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

குழு : நீயே எமதன்னமாக
நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீயே நிறைந்தாய்
மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே

குழு : மீண்டும் உனை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

ஆண் : ஓ வான் மண் நீர் தீ
எல்லாம் நீ தானே
சீற்றம் ஆற்றும்
காற்றும் நீ தானே

குழு : நீயே எமதன்னமாக
நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீயே நிறைந்தாய்
மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே

குழு : மீண்டும் உனை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

ஆண் : கண்ணீரை தேக்கும்
என் உள்ளத்தாக்கில்
உன் பேரை சொன்னால்
பூ பூத்திடாதோ

குழு : எமை நாளும் ஆளும் உருவே
மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும்
உனதே என்போம்
நாளங்கள் ஊடே
உனதன்பின் பெருவெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

ஆண் : பூவின் மேலே
வண்ணம் நீ தானே
வேரின் கீழே
ஜீவன் நீதானே

குழு : நீயே எமதன்னமாக
நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீயே நிறைந்தாய்
மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே

குழு : மீண்டும் உனை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

ஆண் : அன்பின் வாசலே
அன்பின் வாசலே
அன்பின் வாசலே
அன்பின் வாசலே

குழு : எமை நாளும் ஆளும் உருவே
மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும்
உனதே என்போம்
நாளங்கள் ஊடே
உனதன்பின் பெருவெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

குழு : நீயே எமதன்னமாக
நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீயே நிறைந்தாய்
மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே

குழு : மீண்டும் உனை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

குழு : எமை நாளும் ஆளும் உருவே
மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும்
உனதே என்போம்
நாளங்கள் ஊடே
உனதன்பின் பெருவெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

குழு : நீயே எமதன்னமாக
நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீயே நிறைந்தாய்
மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே

குழு : மீண்டும் உனை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

கடல் படத்தின் மற்ற பாடல்கள்

அன்பின் வாசலே தேடல் சொற்கள்:
அன்பின் வாசலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பின் வாசலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பின் வாசலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பின் வாசலே பாட்டு
அன்பின் வாசலே ஐடியூன்ஸ், அன்பின் வாசலே tamil2lyrics
கடல் அன்பின் வாசலே
அன்பின் வாசலே பாட்டு வரிகள்
அன்பின் வாசலே படத்தின் பேர்
அன்பின் வாசலே ரிங்டோன்
அன்பின் வாசலே வரிகள்
பாடல் அன்பின் வாசலே
ஏ. ஆர். ரஹ்மான் அன்பின் வாசலே