ஆசையினாலே மனம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,எ.எம். ராஜா
இசையமைப்பாளர்: எ.எம். ராஜா
படம்: கல்யாண பரிசு

இந்த பாடலை பற்றி :
கல்யாண பரிசு படத்திலிருந்து ஆசையினாலே மனம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,எ.எம். ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.எம். ராஜா.ஆசையினாலே மனம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கல்யாண பரிசு படத்தின் ஆசையினாலே மனம் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எ.எம். ராஜா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

பெண் : ஆசையினாலே
மனம்
ஆண் : ஓ ஹோ
பெண் : அஞ்சுது
கெஞ்சுது தினம்
ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : அன்பு மீறி
போனதாலே அபிநயம்
புரியுது முகம்
ஆண் : ஐ சி

பெண் : ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்

பெண் : { நாணம் கொண்டு
ஓடும் கண்கள் தாளம்
போடுதே அதை காணும்
தென்றல் காதில் வந்து
கானம் பாடுதே } (2)

பெண் : வோில்லாத
கொடி தனில்
ஆண் : ஓஹோ ஹோ
பெண் : வாலில்லாத
ஒரு அணில்
ஆண் : ஆஹாஹா
பெண் : ஆளில்லாத
நேரம் பார்த்து தாவி
பிடிக்குது கையில்
ஆண் : சாரி

பெண் : ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்

பெண் : { மாலை என்ற
நேரம் வந்து ஆளை
மீறுதே இளம் காளை
ஒன்று காதல் என்று
கண்ணால் கூறுதே } (2)

பெண் : தேடி வந்த
ஒரு துணை
ஆண் : ஓஹோஹோ
பெண் : சிரிக்குது
மயக்குது எனை
ஆண் : ஆஹாஹா
பெண் : மூடி மூடி
வைத்த எண்ணம்
நாடுதே சுகம் தன்னை
ஆண் : ரீயல்லி

பெண் : ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்

பெண் : ஆசையினாலே
மனம்
ஆண் : ம்ம்ம்ம்
பெண் : அஞ்சுது கெஞ்சுது
தினம்
ஆண் : ம்ம்ம்ம்
பெண் : அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்

கல்யாண பரிசு படத்தின் மற்ற பாடல்கள்

ஆசையினாலே மனம் தேடல் சொற்கள்:
ஆசையினாலே மனம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆசையினாலே மனம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆசையினாலே மனம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆசையினாலே மனம் பாட்டு
ஆசையினாலே மனம் ஐடியூன்ஸ், ஆசையினாலே மனம் tamil2lyrics
கல்யாண பரிசு ஆசையினாலே மனம்
ஆசையினாலே மனம் பாட்டு வரிகள்
ஆசையினாலே மனம் படத்தின் பேர்
ஆசையினாலே மனம் ரிங்டோன்
ஆசையினாலே மனம் வரிகள்
பாடல் ஆசையினாலே மனம்
எ.எம். ராஜா ஆசையினாலே மனம்