கதலிலே தோல்வியுற்றான்

This content is also available in: English

பாடகர்கள்: எ.எம். ராஜா
இசையமைப்பாளர்: எ.எம். ராஜா
படம்: கல்யாண பரிசு

இந்த பாடலை பற்றி :
கல்யாண பரிசு படத்திலிருந்து கதலிலே தோல்வியுற்றான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எ.எம். ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.எம். ராஜா.கதலிலே தோல்வியுற்றான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கல்யாண பரிசு படத்தின் கதலிலே தோல்வியுற்றான் பாடலின் வரிகள்

பாடகர் : எ.எம். ராஜா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

ஆண் : காதலிலே
தோல்வியுற்றான்
காளையொருவன்
கடந்த பின்னே அமைதி
எங்கு பெறுவான் காலம்
கடந்த பின்னே அமைதி
எங்கு பெறுவான்

ஆண் : அன்பு மயில்
ஆடலுக்கு மேடை
அமைத்தான் துன்பமெனும்
நாடகத்தை கண்டு
ரசித்தான் ஆஆ ஆஆ

ஆண் : அன்பு மயில்
ஆடலுக்கு மேடை
அமைத்தான் துன்பமெனும்
நாடகத்தை கண்டு ரசித்தான்

ஆண் : இன்ப சிறை
விதித்து இரை
கொடுத்தான் இருந்தும்
இல்லாத உருவெடுத்தான்

ஆண் : காதலிலே
தோல்வியுற்றான்
காளையொருவன்
கடந்த பின்னே அமைதி
எங்கு பெறுவான்

கல்யாண பரிசு படத்தின் மற்ற பாடல்கள்

கதலிலே தோல்வியுற்றான் தேடல் சொற்கள்:
கதலிலே தோல்வியுற்றான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கதலிலே தோல்வியுற்றான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கதலிலே தோல்வியுற்றான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கதலிலே தோல்வியுற்றான் பாட்டு
கதலிலே தோல்வியுற்றான் ஐடியூன்ஸ், கதலிலே தோல்வியுற்றான் tamil2lyrics
கல்யாண பரிசு கதலிலே தோல்வியுற்றான்
கதலிலே தோல்வியுற்றான் பாட்டு வரிகள்
கதலிலே தோல்வியுற்றான் படத்தின் பேர்
கதலிலே தோல்வியுற்றான் ரிங்டோன்
கதலிலே தோல்வியுற்றான் வரிகள்
பாடல் கதலிலே தோல்வியுற்றான்
எ.எம். ராஜா கதலிலே தோல்வியுற்றான்