துள்ளாத மனமும்

This content is also available in: English

பாடகர்கள்: ஜிக்கி
இசையமைப்பாளர்: எ.எம். ராஜா
படம்: கல்யாண பரிசு

இந்த பாடலை பற்றி :
கல்யாண பரிசு படத்திலிருந்து துள்ளாத மனமும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜிக்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.எம். ராஜா.துள்ளாத மனமும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கல்யாண பரிசு படத்தின் துள்ளாத மனமும் பாடலின் வரிகள்

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

பெண் : ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : { துள்ளாத
மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள்
சொல்லும் கில்லாத
ஆசையை கிள்ளும்
இன்ப தேனையும்
வெல்லும் இசை
இன்ப தேனையும்
வெல்லும் } (2)

பெண் : { துன்ப கடலை
தாண்டும் போது தோணி
ஆவது கீதம் } (2)
அன்பு குரலில் அமுதம்
கலந்தே அருந்த தருவது
கீதம்

பெண் : எங்கும் சிதறும்
எண்ணங்களையும் இழுத்து
வருவது கீதம் இணைத்து
மகிழ்வதும் கீதம் துயர்
இருளை மறைப்பதும்
கீதம்

பெண் : துள்ளாத
மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள்
சொல்லும் கில்லாத
ஆசையை கிள்ளும்
இன்ப தேனையும்
வெல்லும் இசை
இன்ப தேனையும்
வெல்லும்

பெண் : { சோர்ந்த பயிரும்
நீரை கண்டால் தோகை
விரித்தே வளர்ந்திடும் } (2)
சாய்ந்த கொடியும் கிளையை
கண்டால் தாவி அணைத்தே
படர்ந்திடும்

பெண் : மங்கை இதயம்
நல்ல துணைவன் வரவு
கண்டே மகிழ்ந்திடும் உறவு
கொண்டால் இணைந்திடும்
அதில் உண்மை இன்பம்
விளைந்திடும்

பெண் : துள்ளாத
மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள்
சொல்லும் கில்லாத
ஆசையை கிள்ளும்
இன்ப தேனையும்
வெல்லும் இசை
இன்ப தேனையும்
வெல்லும்

கல்யாண பரிசு படத்தின் மற்ற பாடல்கள்

துள்ளாத மனமும் தேடல் சொற்கள்:
துள்ளாத மனமும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு துள்ளாத மனமும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு துள்ளாத மனமும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு துள்ளாத மனமும் பாட்டு
துள்ளாத மனமும் ஐடியூன்ஸ், துள்ளாத மனமும் tamil2lyrics
கல்யாண பரிசு துள்ளாத மனமும்
துள்ளாத மனமும் பாட்டு வரிகள்
துள்ளாத மனமும் படத்தின் பேர்
துள்ளாத மனமும் ரிங்டோன்
துள்ளாத மனமும் வரிகள்
பாடல் துள்ளாத மனமும்
எ.எம். ராஜா துள்ளாத மனமும்