வாடிக்காய் மரந்ததும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,எ.எம். ராஜா
இசையமைப்பாளர்: எ.எம். ராஜா
படம்: கல்யாண பரிசு

இந்த பாடலை பற்றி :
கல்யாண பரிசு படத்திலிருந்து வாடிக்காய் மரந்ததும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,எ.எம். ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.எம். ராஜா.வாடிக்காய் மரந்ததும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கல்யாண பரிசு படத்தின் வாடிக்காய் மரந்ததும் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எ.எம். ராஜா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

ஆண் : வாடிக்கை
மறந்ததும் ஏனோ
என்னை வாட்டிட
ஆசை தானோ பல
கோடி மலர் அழகை
மூடி வைத்து மனதை
கொள்ளை அடிப்பதும்
ஏனோ வாடிக்கை
மறந்ததும் ஏனோ

பெண் : வாடிக்கை
மறந்திடுவேனோ என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ
புது மங்கை எந்தன் மனதில்
பொங்கி வரும் நினைவில்
மாற்றம் சொல்வதும் ஏனோ
வாடிக்கை மறந்திடுவேனோ

பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண் : ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : அந்தி நேரத்தின்
ஆனந்த காற்றும் அன்பு
மணக்கும் தேன் சுவை
பாட்டும்

ஆண் : அமுத விருந்தும்
மறந்து போனால் உலகம்
வாழ்வது ஏது பல உயிர்கள்
மகிழ்வதும் ஏது

ஆண் : நெஞ்சில் இனித்திடும்
உறவை இன்பம் என்னும்
உணர்வை தனித்து பெற
முடியாது

பெண் : ஓஓஓஓஓ
ஓஓஓஓ அந்தி நேரம்
போனதால் ஆசை மறந்தே
போகுமா அந்தி நேரம்
போனதால் ஆசை
மறந்தே போகுமா

பெண் : அன்பு கரங்கள்
சேரும் போது வம்பு
வார்த்தைகள் ஏனோ
இன்ப வேகம் தானோ

பெண் : வாடிக்கை
மறந்திடுவேனோ என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ
புது மங்கை எந்தன் மனதில்
பொங்கி வரும் நினைவில்
மாற்றம் சொல்வதும் ஏனோ
வாடிக்கை மறந்திடுவேனோ

பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண் : ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : காந்தமோ இது
கண்ணொளி தானோ
காதல் நதியில் நீந்திடும்
மீனோ

ஆண் : கருத்தை
அறிந்தும் நாணம்
ஏனோ கருத்தை
அறிந்தும் நாணம்
ஏனோ

பெண் : பொறுமை
இழந்திடலாமோ பெரும்
புரட்சியில் இறங்கிடலாமோ
நான் கருங் கல் சிலையோ
காதல் எனக்கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ

ஆண் & பெண் : சைக்கிளும்
ஓட மண் மேலே இரு சக்கரம்
சுழல்வது போலே அணை
தாண்டி வரும் சுகமும்
தூண்டி விடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

கல்யாண பரிசு படத்தின் மற்ற பாடல்கள்

வாடிக்காய் மரந்ததும் தேடல் சொற்கள்:
வாடிக்காய் மரந்ததும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாடிக்காய் மரந்ததும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாடிக்காய் மரந்ததும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாடிக்காய் மரந்ததும் பாட்டு
வாடிக்காய் மரந்ததும் ஐடியூன்ஸ், வாடிக்காய் மரந்ததும் tamil2lyrics
கல்யாண பரிசு வாடிக்காய் மரந்ததும்
வாடிக்காய் மரந்ததும் பாட்டு வரிகள்
வாடிக்காய் மரந்ததும் படத்தின் பேர்
வாடிக்காய் மரந்ததும் ரிங்டோன்
வாடிக்காய் மரந்ததும் வரிகள்
பாடல் வாடிக்காய் மரந்ததும்
எ.எம். ராஜா வாடிக்காய் மரந்ததும்